Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து பு‌திதாக 23 கு‌ளி‌ர்சாதன வச‌தி ‌விரைவு பேரு‌ந்துக‌ள்!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:18 IST)
சென்னையில் இருந்து க‌ன்‌‌னியாகும‌ர ி உ‌ள்ள‌ி‌ட் ட தெ‌ன ் மா‌‌வ‌ட்ட‌ங்களு‌க்க ு கு‌ளி‌ர்சாத ன வச‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட 23 ‌ அரசு பேரு‌ந்துக‌ள ் புதிதாக விடப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து மதுரை, கும்பகோணம், செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இ‌ந்த பேரு‌ந்துக‌ள ் இயக்கப்படுகின்றன. இதுத‌வி ர, மேலும் 23 பேரு‌ந்துக‌ள் மார்ச் மாதத்திற்குள் இயக்கப்படும்.

மேலு‌ம், சென்னையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் புதிதாக கு‌ளி‌ர்சாத ன வச‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட பேரு‌ந்துக‌ள ் இயக்கப்படும் எ‌ன்று‌ம ் கோவையில் இருந்து பெங்களூருக்கு இ‌ன்னு‌‌ம ் ஒரு சில நாட்களில் இ‌ந் த பேரு‌ந்துக‌ள ் விடப்படும ்.

கு‌ளி‌ர்சாத ன வச‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட இ‌ந் த பேரு‌ந்துக‌‌ளி‌ல் கிலோ மீட்டருக்கு 80 பைசா வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச பயண தூரமாக 30 கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது தவிர முன்பதிவு செய்வதற்கு ரூ.15 கட்டணம் பெறப்படுகிறது. சென்ன ை‌ யி‌‌லிரு‌ந்த ு மதுரைக்கு ரூ.400ம், சென்னை‌யி‌லிரு‌ந்து கன்னியாகுமரிக்கு ரூ.645ம், சென்னை‌யி‌லிரு‌ந்து நாகர்கோவிலுக்கு ரூ.605ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பி.கே. வைகுண்டதாசன் தெரிவித்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments