Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு சாலை ‌விப‌த்து: 5 பே‌ர் ப‌‌லி: 27 பே‌ர் படுகாய‌ம்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (11:58 IST)
திருநெ‌ல்வே‌லி, ‌திரு‌ச்‌சி அருகே நே‌ற்று இரவு நட‌ந்த இரு சாலை ‌விப‌த்து‌க‌ளி‌ல் 5 பே‌ர் ப‌லியா‌யின‌ர். 27 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

‌ திருநெ‌ல்வே‌‌லி மாவ‌ட்ட‌ம், கோ‌ட்டை‌விலை‌ப‌ட்டியை சே‌ர்‌ந்த‌வ‌ர் க‌ண்ண‌ன். இவ‌ரது மனை‌வி ரேவ‌தி, மக‌‌‌ன் ஹ‌ரிகர‌ன் (4) ஆ‌கியோருட‌ன் நே‌ற்று இரவு இரு ச‌க்கர வாகன‌த்‌தி‌ல் ஊ‌ர் ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ஆ‌‌ழ்வா‌ர்கு‌றி‌ச்‌சி‌யி‌‌‌ல் இரு‌ந்து அரசு பேரு‌ந்து ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. இ‌‌தி‌ல் இரு ச‌‌க்கர வாகன‌மு‌ம், பேரு‌ந்து‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தியது. இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் க‌ண்ண‌ன், அவரது மனை‌வி ரேவ‌தி, மக‌ன் ஹ‌ரிகர‌ன் ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌வி‌ட‌த்‌திலேயே ப‌லியா‌யின‌ர்.

இது கு‌றி‌‌‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்த காவ‌ல்துறை‌யி‌ன‌ர் ச‌ம்பவ இட‌த்து‌க்கு ‌விரை‌ந்து செ‌ன்று உட‌‌ல்களை ‌மீ‌ட்டு ‌பி‌ரேத ப‌ரிசோதனை‌க்காக அ‌ம்பாசமு‌த்‌திர‌ம் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி-துறையூ‌ர் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் நட‌ந்த ‌விப‌த்‌தி‌ல் 2 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். 27 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர்.

‌ திரு‌ச்‌சி மா‌வ‌ட்ட‌ம் சமயபுர‌த்‌தி‌ல் இரு‌ந்து துறையூ‌ர் நோ‌க்‌கி மாநகர பேரு‌ந்து ஒ‌ன்று ‌திரு‌ச்‌சி-துறையூ‌ர் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌‌ல் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. கா‌‌ளிப‌ட்டி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பேரு‌ந்து வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தபோது சாலையோர‌த்‌தி‌ல் ‌நி‌ன்ற மர‌த்‌தி‌ல் பேரு‌ந்து மோ‌தியது.

இ‌தி‌ல் பேரு‌ந்‌து ‌ஓ‌ட்டுன‌ர் ஜெயபா‌ல், பய‌ணி வெ‌ங்கடே‌‌ஷ் ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே ப‌லியா‌யின‌ர். இ‌தி‌ல் படுகாய‌‌ம் அடை‌ந்த 16 பே‌ர் அரு‌கி‌ல் உ‌ள்ள அரசு மரு‌‌த்துவமனை‌யி‌லு‌ம், 11 பே‌ர் துறையூ‌ர் அரசு மரு‌‌த்துவமனை‌யிலு‌ம் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments