Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில‌ம் ஆக்கிரமிப்பு: விஜயகாந்த்துக்கு தா‌க்‌கீது!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (11:51 IST)
'' த ே. ம ு. த ி.க. தலைவர் விஜயகாந்த்துக்க ு சொந்தமா ன கேப்டன ் பண்ணையில் ஆக்கிரமிப்பட் ட நிலத்திலிருந்த ு 21 நாட்களுக்குள ் கால ி செய் ய வேண்டும ்'' என்ற ு தமிழ க அரசின ் பொதுப்பணித்துற ை தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

காஞ்சிபுரம ் மாவட்டம ், மதுராந்தகம ் அருக ே தேவாதூர ் கிராமத்தில ் விஜயகாந்த்துக்குச ் சொந்தமா ன கேப்டன ் பண்ண ை உள்ளத ு. அ‌‌ங்கு‌ள்ள விளாகம ், அருங்குணம ், முள்ள ி முருக்கஞ்சேர ி, தேவாதூர ் ஆகி ய கிராமங்களில ் 402.24 ஏக்கர ் பரப்பில ் கேப்டன ் பண்ணைய ை நடிகர ் விஜயகாந்த ் அமைத்துள்ளார ். இதில ் 363.62 ஏக்கர ் மட்டும ே அவருக்க ு உரி ய பட்ட ா நிலம ் ஆகும ். மீதியுள் ள 38.62 ஏக்கர ் நிலம ் ஆக்கிரமிப்ப ு செய்யப்பட்ட ு உள்ளத ு.

இந் த பண்ணைக்குள ் 26.52 ஏக்கர ் அரச ு புறம்போக்க ு நிலம ், கல்யா ண வரதராஜர ் பெருமாள ் கோவிலுக்க ு சொந்தமா ன 4.01 ஏக்கர ் நிலம ், பன்னீர்செல்வம ் என் ற தன ி நபருக்க ு சொந்தமா ன 8.09 ஏக்கர ் நிலத்தையும ் சுற்ற ி வளைத்த ு பெரி ய மின்வேல ி போடப்பட்டுள்ளத ு. உடனடியா க அந் த மின்வேலிய ை அ க‌ற்‌றி ஆக்கிரமிப்பு நிலங்கள ை மீட் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ‌ன்று தேவாதூ‌ர் ஊரா‌ட்‌சி துணை தலை‌வி ‌மீனா ஜெயராம‌ன், மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌‌ர் ச‌ந்தோ‌ஷ் ‌மி‌ஷ்ரா‌விட‌ம் கட‌ந்த 15ஆ‌ம் தே‌தி புகா‌ர் கொடு‌த்தா‌ர்.

இ‌தை‌த் தொடர்ந்த ு மதுராந்தகம ் வருவாய்த்துற ை அதிகாரிகள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட நிலத்தை ஆய்வ ு செய்தனர ். இந் த ஆய்வில ் 88 சென்ட ் நிலம ் ஆக்கிரமிப்பட்டிருப்பத ு தெரி ய வந்துள் ளது. ஓடைப ் புறம்போக்க ு நிலம ் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால ் அதுகுறித்த ு பொதுப்பணித்துற ை அதிகாரிகளும ் நேற்ற ு ஆய்வ ு செய்தனர ்.

இந் த ஆய்வுக்குப ் பின்னர ் ஆக்கிரமிக்கப்பட் ட இடங்களில ் தா‌க்‌கீடு ஒட்டினர ். அந் த தா‌க்‌‌கீத ு‌க்கு 21 ந ா‌ட்க‌ளி‌ல் ஆக்கிரமிப்ப ை கால ி செய் ய வேண்டும ். இல்லாவிட்டால ், பொதுப்பணித்துறைய ே ஆக்கிரமிப்ப ை அகற்றும ். அதற்குரி ய செலவுகள ை உரியவர்கள ் கொடுக் க வேண்டும ் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments