Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற புற‌க்க‌ணி‌ப்பு: ப‌ணிக‌ள் பாத‌ி‌ப்பு!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (14:06 IST)
சேமந ல நிதிய ை த‌மிழக அரசு ர ூ.5 லட்சமா க உயர்த் த வே‌ண்டு‌ம் ‌எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி வழக்கறிஞர்கள ் இ‌ன்று மாநிலம ் தழுவி ய நீதிமன் ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் ஈட ு பட்டனர ். இதனால ் நீதிமன்றங்களில ் பணிகள ் பாதிக்கப்பட்ட ன.

தமிழ க அரச ு வழக்கறிஞர்களுக்க ு சேமந ல நிதியா க ர ூ.2 லட் ச‌ ம ் வழங்க ி வருகிறத ு. இத ை ர ூ.5 லட்சமா க உயர்த்த ி த ர வேண்டும ் என்றும ் இதற்கா க வழக்கறிஞர்கள ் நலநித ி சட்டத்தில ் திருத்தம ் கொண்ட ு வ ர வேண்டும ்.

காவல்துற ை அதிகாரிகள ் மூத் த நீதித்துற ை அலுவலர்கள ் ஆகியோரிடமிருந்த ு வழக்கறிஞர்கள ை பாதுகாப்பத ு உள்ளிட் ட பல்வேற ு கோரிக்கைகள ை வலியுறுத்த ி இன்ற ு வழக்கறிஞர்கள ் தமிழகம ் முழுவதும ் நீதிமன் ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் ஈடுபட்டனர ். இதனால ் உயர ் நீதிமன்றம ், மாவட் ட நீதிமன்றங்கள ். கீழ்நில ை நீதிமன்றங்களில ் பணிகள ் பாதிக்கப்பட்ட ன.

சென்ன ை உயர ் நீதிமன் ற வழக்கறிஞர்கள ் சங்கத்தின ் தலைவர ் பால்கனகராஜ ் தலைமையில ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உயர் நீதிமன் ற வளாகத்தில ் ஊர்வலம ் சென்றனர ். அப்போத ு, சேமநலநிதிய ை 5 லட்சம ் ரூபாயா க த‌மிழக அரசு உயர்த்த ி தர வே‌ண்டு‌ம் என்ற ு முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

தமிழ்நாட ு வழக்கறிஞர்கள ் சங்கத்தின ் தலைவர் பிரபாகரன ் தலைமையில் உயர் நீதிமன் ற வளாகத்தில ் தங்கள ் கோரிக்கைய ை வலியுறுத்த ி ஊர்வலம ் சென்றனர ்.

வழக்கறிஞர்களின ் போராட்டம ் காரணமாக நீதிமன்றத்திற்க ு வெளியே கூடுதல் பாதுகாப்பு போட‌ப்ப‌ட்டிரு‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments