Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ப்பாறை ஜ‌ல்ல‌ி‌க்க‌‌ட்டி‌ல் 31 பே‌ர் படுகாய‌ம்: ஒருவ‌ர் கவலை‌க்‌கிட‌‌ம்!

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2008 (13:17 IST)
திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட‌‌ம ் மண‌‌ப்பாற ை அருக ே நட‌ந் த ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டி‌யி‌ல ் காளைக‌ள ் மு‌ட்ட ி 31 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் ஒருவரத ு ‌ நிலைம ை கவலை‌க்‌கிடமா ன ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு.

‌ திரு‌‌ச்‌ச ி மாவ‌ட்ட‌ம ், ம‌ண‌ப்பாறை‌யி‌ல ் இரு‌ந்த ு 80 க‌ ிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌யி‌ல் உ‌ள்ள ஆவாரம்பட்ட ி‌யி‌ல் நேற்று மதியம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் ப‌ல்வேறு மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாடுகளையும், இதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களையும் கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர்.

போட்டி தொடங்கி யது‌ம் காளைக‌ள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது அடக்க தயாராக இருந்த வீரர்கள் மாடுகளை தடுத்து நிறுத்தி அடக்கினர். அவிழ்த்து விடப்பட்ட சில மாடுகள் சீறிப்பாய்ந்து அடக்க வந்த வாலிபர்களை கொம்பால் தூக்கி பந்தாடியது. காளைக‌ள் முட்டி தள்ளியதில் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மோகன் (25) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டத ு.

உடனடியாக அவரை மணப்பாறை அரசு மரு‌த்துவமனை‌க்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments