Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே‌பி‌ள் டி.‌வி. ‌பிர‌ச்‌சினை‌க்கு மு‌‌ற்றுபு‌ள்‌ளி: முத‌ல்வரு‌க்கு கோ‌ரி‌க்கை!

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (16:08 IST)
கேபிள ் டிவ ி தொழிலில ் தற்போத ு ஏற்பட்டுள் ள பிரச்சனைக்க ு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி முற்றுப ் புள்ள ி வைக் க வேண்டும ் என்ற ு தமிழ்நாட ு கேபிள ் டிவ ி சங்கங்களின ் கூட்டமைப்பு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌‌த்து த‌மி‌ழ்நாடு கூட்டமைப்பின ் முதன்ம ை ஒருங்கிணைப்பாளர ் ட ி. ஜ ி. வ ி. ப ி. சேகர ் முதல்வருக்க ு எழுதியுள் ள கடிதத்தில ், குடும்பப ் பிரச்சனைய ை முன ் வைத்த ு தமிழகத்தில ் உள்ள அப்பாவ ி கேபிள ் டிவ ி ஆபரேட்டர்கள ை பலிகடாக்களா க ஆக்கக்கூடாத ு. ஆளுக்க ு ஆள ் கட்டுப்பாட்ட ு அற ை அமைத்த ு மிரட்டத ் தொடங்கினால ் எங்கள ் எதிர்காலம ் என் ன ஆவத ு? அரச ே கேபிள ் டிவ ி தொழில ை ஆரம்பிக் க வேண்டும ்.

மூன்றாவத ு நபர ை எந்தக ் காரணத்தைக ் கொண்டும ் அனுமதிக்கக ் கூடாத ு. அப்பட ி அனுமதித்தால ் அனைத்த ு இடங்களிலும ் புதி ய கேபிள ் டிவ ி ஆபரேட்டர்கள ் உருவாகும ் வாய்ப்ப ு ஏற்படும ். சட்டம்ஒழுங்க ு சீர்குலையும ் அபாயமும ் உருவாகும ். ஏற்கனவ ே தமிழகத்தில ் தொழில ் செய்த ு வரும ் 50 ஆயிரம ் கேபிள ் டிவ ி உரிமையாளர்களும ் அத ை நம்ப ி இருக்கும ் 2,00,000 குடும்பங்களும ் அழித்த ு போகும ் நில ை வரும ்.

ஆட்ச ி மாறும ் போதெல்லாம ் நாங்கள ் " கால்பந்த ு' போ ல உதைக்கப்படுக ி‌ன்ற அவ ல நிலையும ் ஏற்படும ். எனவ ே, மூன்றாவத ு நபர்கள ் தொழிலில ் நுழையாமல ் இருக் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன முதல்வர ் முன ் கோரிக்க ை வைத்துள்ளோம ். இந்நிலையில ், சென்னைய ை சார்ந் த கேபிள ் ட ி. வ ி. உரிமையாளர்கள ் காவல ் துறையால ் கடந் த 15 ம ் தேத ி நள்ளிரவ ு கைத ு செய்யப்பட்ட ு மிரட்டப்பட்ட ு இருக்கிறார்கள ் என்கி ற செய்த ி பேரிடியாய ் வந்திருக்கிறத ு. இதற்க ு கடும ் கண்டனத்த ை தெரிவித்துக ் கொள்கிறோம ்.

உங்கள ் குடும் ப அரசியல ை முன ் நிறுத்த ி எங்கள ் தொழில ை அழிக் க முனையக்கூடாத ு என்பத ே முதல்வரிடம ் நாங்கள ் வேண்டுவதாகும ். மத்தி ய அரசின ் முன ் எங்கள ் கோரிக்கைகள ை எடுத்த ு வைத்துள்ளோம ். மத்தி ய அரசும ், தாங்களும ் எங்கள ை காக் க அனைத்த ு நடவடிக்கைகளையும ் எடுக் க பணிவுடன ் வேண்டுகிறோம ்.

தங்கள ் கட்டுப்பாட்டில ் உள் ள காவல ் துறையினர ் அத்துமீற ி வ ட இந்தி ய நிறுவனத்திற்க ு ஆதரவா க கேபிள ் ட ி. வ ி. உரிமையாளர்கள ை கைத ு செய்த ு மிரட்டும ் போக்கிற்க ு முடிவெழு த வேண்டுகிறோம ் என்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments