Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமையை போ‌க்க எ‌ந்த ‌தி‌ட்டமு‌ம் இ‌ல்லை ‌: விஜயகா‌ந்‌த்!

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (15:34 IST)
'' தமிழ்நாட்டைப ் பிடித்துள் ள வறுமையையும ், வேலையில்லாத ் திண்டாட்டத்தையும ் போக் க எத்தகை ய திட்டமும ் இல்ல ை என்பத ே எனத ு குற்றச்சாட்ட ு'' என்ற ு தேமுதி க தலைவர ் விஜயகாந்த ் காட்டமா க பதிலளித்துள்ளார ்.

இத ு குறித்த ு ‌விஜயகா‌ந்‌த் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், வறுமைக ் கோட்டிற்க ு கீழ ் உள் ள மக்களின ் எண்ணிக்க ை 22 ‌விழு‌க்காடு என்பத ு 11 வத ு ஐந்தாண்ட ு திட் ட அணுகுமுற ை அறிக்கையில ் உள்ளத ு என்பத ு எங்களுக்குத ் தெரியாதத ு அல் ல. 2007 ஆம ் ஆண்டில ் இத ை 10 ‌விழு‌க்காடாக குறைக் க திட்டமிடப்பட்டதும ் அத ு நிறைவேறவில்ல ை என் ற வாசகமும ் இந் த அறிக்கையில ் இடம ் பெறவில்ல ை என்பதைய ே குறிப்பிட்டேன ்.

எதிர்காலத்தில ் தகவல ் தொழில ் நுட்பத ் துற ை போன் ற துறைகளில ் 20 லட்சம ் பேருக்க ு 4 ஆண்டுகளில ் வேல ை கிடைக்கும ் என்ற ு ஜோசியம ் சொல்லப்படுகிறத ு. தகவல ் தொழில ் நுட்பத ் துறையில ் இந்திய ா முழுவதும ் தற்பொழுத ு வேலையில ் இருப்பவர ் கள ே 17 லட்சம ் பேர்தான ். பொறியியல ் பட்டதாரிகளில ் 2 ஆண்டுகளுக்க ு மேலா க வேல ை யில்லாமல ் இன்றும ் இருப்போர ் 10 ‌விழு‌க்காடு பேர ். ஓராண்டுக்க ு மேலா க வேல ை இல்லாமல ் இருப்பவர்கள ் 22 ‌விழு‌க்காடு பேர ். இவர்கள ் கிராமப ் புறங்களில ் உள் ள தாழ்த்தப்பட் ட, பின ் தங்கி ய சமுதாயத்தைச ் சேர்ந்தவர்கள ே.

எதிர்கா ல வேலைவாய்ப்ப ு என்பத ு இளைஞர்களைப ் பொறுத்தவரையில ் எட்டாக்கனிய ே. 2500 கிரா ம நிர்வா க அலுவலர ் பதவிக்க ு ( விஏ ஓ) பத்த ு லட்சம ் பேருக்க ு மேல ் மன ு வாங்குகின் ற தமிழ்நாட்டில ் வேலையில்லாத ் திண்டாட்டம ் இல்ல ை என்ற ு எப்படிச ் சொல் ல முடியும ்? ஆனால ் தமிழ்நாட்டில ் ஏற்பட்ட ு வரும ் பொருளாதா ர வளர்ச்சியின ் காரணமா க மக்களுக்க ு வேல ை வாய்ப்புகள ் பெருக ி, வருமானம ் உயர்ந்த ு, வறும ை குறைந்த ு வருகிறத ு என்கிறார ் திட்டக்குழ ு துணைத ் தலைவர ். முழுப ் பூசணிக்காய ை சோற்றில ் மறைக் க முடியும ா?

தமிழ்நாட்டைப ் பிடித்துள் ள வறுமையையும ், வேலையில்லாத ் திண்டாட்டத்தையும ் போக் க எத்தகை ய திட்டமும ் இல்ல ை என்பத ே எனத ு குற்றச்சாட்ட ு. இதற்க ு நாகநாதன ் கம்பராமாயணம ் போல ் ஒர ு அறிக்க ை தந்துள்ளார ். திருக்குறள ் போல ் சுருக்கமாகச ் சொல்லியிருக்கலாம ். நான ் தந் த புள்ளிவிவரங்கள ை மறுக்கவில்ல ை. நான ் எழுப்பி ய கேள்விகளில ் உள் ள நியாயமும ் தெரிகிறத ு. எனினும ் பொய்யா ன குற்றச்சாட்டுக்கள ை நான ் கூறுவதா க பொறுப்பா ன பதவியில ் இருக்கும ் திட்டக்குழ ு துணைத ் தலைவர ் கூறுகிறார ். ஒருவேள ை முதலமைச்சர ை திருப்திபடுத் த வேண்டுமானால ் அத ு பயன்படலாம ். ஆனால ் உண்மைய ை மறைக் க முடியாத ு. இவ்வாற ு அவர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments