Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயா‌நி‌திமாற‌ன் புக‌ா‌ர் உ‌‌ண்மை‌க்கு மாறாது: காவ‌ல்துறை ‌விள‌க்க‌ம்!

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (15:23 IST)
எஸ ். ச ி. வ ி. கேபிள ் ஆபரேட்டர் க‌ள் காவ‌ல்துறை‌யினரா‌ல் அச்சுறுத்தப ் படவ ோ அல்லத ு துன்புறுத்தப்படவ ோ இல்ல ை. அவ‌‌ர்களை கடத்த ி வைத்த ு கொண்டிருப்பதாகக ் கூற ி அவர்கள ை கண்டுபிடித்த ு அவர்களத ு குடும்பத்தினரிடம ் ஒப்படைக் க வேண்டும ் என்ற ு முன்னாள ் மத்தி ய அமைச்சர ் தயாநிதி மாறன ் புகார ் கூறியிருப்பத ு உண்மைக்க ு மாறானத ு என்ற ு சென்ன ை காவல ் துற ை தெரிவித்துள்ளத ு.

செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌‌ரிட‌ம் முன்னாள ் மத்தி ய அமைச்சர ் தயாநிதிமாறன ் நேற்ற ு அளித் த புகார ் குறித்த ு சென்ன ை காவல்துற ை வெளியிட்டுள் ள விளக்கம ் வருமாற ு:

மாம்பலம ், கோடம்பாக்கம ், க ே. க ே. நகர ், அசோக ் நகர ் ஆகி ய பகுதிகளில ் உள் ள ஹாத்வ ே கேபிள்கள ை எஸ ். ச ி. வ ி. கேபிள ் ட ி. வ ி இணைப்ப ு நடத்த ி வரும ் த ி. நகரைச ் சேர்ந் த கிஷோர்குமார ் சர்ம ா (41), க ே. க ே. நகரைச ் சேர்ந் த முரளிதரன ் (44) ஆகியோரும ் மற்றும ் அவர்கள ை சார்ந் த சி ல ஆபரேட்டர்களும ், கேபிள ் இணைப்புகள ை துண்டித்தும ், அதன ் ஒளிபரப்ப ை சேதப்படுத்தியும ் வருவதாக காவ‌ல்துறை‌க்கு புகார ் வந்தத ு. அதன ் அடிப்படையில ் அவர்கள ் இருவரும ் மாம்பலம ் காவல ் நிலையத்திற்க ு அழைத்த ு விசாரிக்கப்பட்ட ு கேபிள ் இணைப்புகள ை துண்டிப்பத ு போன் ற செயல்களில ் ஈடுபடக ் கூடாத ு என்ற ு எச்சரிக்கப்பட்ட ு உடன ே அனுப்ப ி வைக்கப்பட்டனர ். இவர்கள ் காவ‌ல்துறை‌யி னரா‌ல் அச்சுறுத்தப ் படவ ோ அல்லத ு துன்புறுத்தப்படவ ோ இல்ல ை.

உண்ம ை நில ை இப்பட ி இருக் க தெற்க ு மண்ட ல காவல ் இண ை ஆணையாளர ் துரைராஜ ் மற்றும ் காவல ் அதிகாரிகள ் கேபிள ் ஆபரேட்டர்கள ை கடத்த ி வைத்த ு கொண்டிருப்பதாகக ் கூற ி அவர்கள ை கண்ட ு பிடித்த ு அவர்களத ு குடும்பத்தினரிடம ் ஒப்படைக் க வேண்டும ் என்ற ு நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தயாநித ி மாறன் புகார ் கூறியிருப்பத ு உண்மைக்க ு புறம்பானத ு. எந் த ஒர ு கேபிள ் ஆபரேட்டரையும ் காவல்துற ை பிடித்த ு எங்கும ் ஒளித்த ு வைத்திருக்கவில்ல ை.

தயாநித ி மாறன ை பார்ப்பத ை தவிர்த்த ு காவல ் ஆணையாளர ் மற்றும ் கூடுதல ் காவல ் ஆணையாளர ் வெளிய ே சென்றுவிட்ட ு பின்பக் க வாசல ் வழியா க நுழைந்த ு விட்டார ் என்ற ு ஒர ு பத்திரிகையில ் வந்துள் ள செய்த ி உண்மைக்க ு புறம்பானத ு மட்டுமல் ல, பத்திரிக ை தர்மத்திற்க ு ஒவ்வா த விஷமத்தனமாகும ். நாள ை சென்னையில ் நடக் க இருக்கின் ற இந்தியாவிலுள் ள அனைத்த ு பெருநகர ் காவல ் ஆணையாளர்கள ் கூட்டத்தில ் விவாதிக்கப்படும ் பொருளைப ் பற்ற ி ஆலோசித்த ு இறுத ி முடிவ ு எடுப்பதற்கா க காவல்துற ை இயக்குனர ை சந்திக் க காவல ் ஆணையாளர ் சென்றிருந் த நேரத்தில ் தயாநித ி மாறன ், காவல ் ஆணையாளர ் அலுவலகம ் வந்த ு புகார ் மன ு கொடுத்துவிட்ட ு பத்திரிக ை செ‌ய்‌தியாள‌ர் களையும ் சந்தித்துவிட்ட ு சென்றுள்ளார ்.

காவல ் துறையினர ் பொத ு மக்களுக்க ு எப்போதும ் பாதுகாவலர்களா க இருப்பார்கள ே அன்ற ி தன ி நபர்களின ் சுயலாபத்த ை மட்டும ே கருத்தில ் கொண்ட ு செயல்படமாட்டார்கள ். எந் த ஒர ு கேபிள ் ஆபரேட்டர ோ, அவரத ு மனைவிமார்கள ோ, உறவினர்கள ோ அல்லத ு நண்பர்கள ோ இத ு போன் ற புகார ் காவல ் ஆணையாளரிடம ோ அல்லத ு வேற ு காவல ் உயர ் அதிகாரியிடம ோ எழுத்த ு மூலமாகவ ோ, வாய்மொழ ி மூலமாகவ ோ, தொலைபேச ி மூலமாகவ ோ தெரிவிக்கவில்லை எ‌ன்று காவல்துற ை விளக்கம ் அளித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments