Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது காவ‌ல் ஆணைய‌த்‌தி‌ன் ப‌ரி‌ந்துரைக‌‌ள் : நடைமுறை‌ப்படு‌த்த உய‌ர்ம‌ட்ட‌க் குழு அமை‌ப்பு!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (20:23 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் மூ‌ன்றாவத ு காவ‌ல ் ஆணைய‌த்‌தி‌ன ் 444 ப‌ரி‌ந்துரைக‌ளி‌ல ் ஒ‌ன்‌றி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், ப‌ரி‌ந்துரைகள ை நடைமுறை‌ப ் படு‌த்துவத ு தொட‌ர்பா க அரசு‌க்க ு ஆலோசன ை வழ‌ங் க உ‌ள்துற ை செயலாள‌ர ் தலைமை‌யி‌ல ் உய‌ர்ம‌ட் ட குழ ு ஒ‌ன்ற ு ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

த‌மிழக‌த்‌தி‌ல ் மூ‌ன்றாவத ு காவ‌‌ல ் துற ை ஆணைய‌த்‌தி‌ன ் ப‌ரி‌ந்துரைகள ை நடைமுறை‌ப ் படு‌த்துவத ு தொட‌ர்பா க அரசு‌க்க ு ஆலோசன ை வழ‌ங் க உ‌ள்துறை‌ச ் செயலாள‌ர ் தலைமை‌யிலா ன உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு அமை‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதா க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌க்குழு‌வி‌ல ் ‌‌ நி‌தி‌த்துறை‌ச ் செயலாள‌ர ் அ‌ல்லத ு அவருடை ய ‌ பிர‌தி‌நி‌த ி, மா‌நி ல காவ‌ல ் துற ை இய‌க்குந‌ர ் ‌ ப ி. இராஜே‌ந்‌திர‌ன ், காவ‌ல்துற ை ( ப‌யி‌ற்‌ச ி) கூடுத‌ல ் காவ‌ல ் துற ை இய‌க்குந‌ர ் க ே. இராமானுஜ‌ம ் ஆ‌கியோ‌ர ் இட‌ம ் பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

மூ‌ன்றாவத ு காவ‌ல ் துற ை ஆணைய‌ம ் 444 ப‌ரி‌ந்துரைக‌ள ் அட‌ங்‌கி ய தனத ு அ‌றி‌க்கைய ை நே‌ற்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌த்தத ு. இ‌‌ந் த ஆணைய‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் ஒ‌ய்வ ு பெ‌ற் ற ஆ‌ட்‌சி‌ப் ப‌ணிக‌ள் துறை அ‌திகா‌ர ி ஆ‌ர ். பூ‌ர்ண‌லி‌ங்க‌ம ் நே‌ற்ற ு சம‌ர்‌ப்‌பி‌த் த 444 ப‌ரி‌ந்துரைக‌ளி‌ல ் உய‌ர்ம‌ட் ட குழ ு அமை‌ப்பது‌ம ் ஒ‌‌ன்ற ு. மூ‌ன்றாவத ு காவ‌ல ் துற ை ஆணைய‌ம ் கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு அமை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த ஆணைய‌ம ் காவ‌ல ் துறைய ை ந‌வீன‌ப்படு‌த்துவத ு, காவ‌ல ் துறைய ை மே‌ம்படு‌த்துவ த ம‌ற்று‌ம ் ம‌க்களு‌க்க ு கடமையா‌ற்று‌ம ் வகை‌யி‌ல ் காவ‌ல ் துறைய ை எ‌ப்பட ி ‌ சீரமை‌ப்பத ு எ‌ன்பத ு கு‌றி‌த்த ு அரசு‌க்க ு ப‌ரி‌ந்துர ை செ‌ய் ய அமை‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த ் த‌க்கத ு. இ‌ந் த ஆணைய‌‌ம ் முத‌ல்வரா க கருணா‌நி‌த ி இரு‌ந்தபோத ு அமை‌க்க‌ப்ப‌ட்டத ு.

அதே‌ப்போ ல மு‌ன்ப ு கருணா‌நி‌த ி முத‌ல்வரா க இரு‌ந் த போத ு 1969,1989 ஆ‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட் ட காவ‌‌ல ் ஆணை‌ய‌த்‌தி‌ன ் ப‌ரி‌ந்துரை‌களையு‌ம ் த‌ற்போத ு அமை‌க்க‌ப்ப‌ட் ட மூ‌ன்றாவத ு ஆணைய‌ம ் கவன‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ண்ட ு தனத ு ப‌ரி‌ந்துரைகள ை வழ‌ங்‌கியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments