Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி மாநா‌ட்டு‌க்கு தடை கோ‌ரி வழ‌க்கு!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:30 IST)
கோவையில ் நடைபெறும ் மார்க்சிஸ்ட ் கட்சியின ் மாநாட்டுக்க ு தடை விதிக்கக்கோர ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடரப்பட்டுள்ளத ு.

இந்த ு மக்கள ் கட்சியின ் மாநி ல செயலாளர ் செந்தில்குமார ் செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ் கூ‌றி‌‌யிரு‌ப்பதாவத ு:

மார்க்சிஸ்ட ் கட்சியின ் 19 வத ு அகி ல இந்தி ய மாநாட ு கோவ ை வ.உ. ச ி. பூங்காவில ் மார்ச ் 29 ஆ‌ம ் தேத ி முதல ் ஏப்ரல ் 2 ஆ‌ம ் தேத ி வர ை நடைபெ ற உள்ளத ு. இதற்கா க கோவையிலுள் ள தொழிலதிபர்கள ், வியாபாரிகள ை கட்டாயப்படுத்த ி பணம ் வசூலிக்கப்பட்ட ு வருகிறத ு. இதுவர ை ர ூ.30 லட்சம் வர ை வசூலிக்கப்பட்டிருப்பதா க கூறப்படுகிறத ு.

இந்த மாநாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி பற்றி பேசப்போவதாக விளம்பரம் செய்துள்ளனர். ஏற்கனவே கோவை மத சம்பந்தப்பட்ட ப த‌ ற்றமான பகுதியாகும். இதில் தேவையில்லாமல் இந்து மதத்தை பற்றி பேசுவார்கள் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக காவ‌ல்துறை‌யி‌ல ் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


மார்ச ் மா த இறுதியிலும ், ஏப்ரல ் முதல ் வாரத்திலும ் பள்ள ி, கல்லூரிகளின ் பொதுத்தேர்வுகள ் நடைபெறுவத ு வழக்கம ். இந் த மாநாட்டில ் சுமார ் 15 லட்சம ் பேர ் பங்கேற்பார்கள ் என்ற ு மார்க்சிஸ்ட ் கட்ச ி தெரிவித்துள்ளத ு. இதனால் மாணவர்களுக்க ு பாதிப்ப ு ஏற்படும ்.

மேலும ், போக்குவரத்த ு நெரிசல ் ஏற்படும ். மக்களின ் அடிப்பட ை உரிமைகளும ் பாதிக்கப்படும ். கட்டா ய நன்கொட ை வசூல ை அரசாங்கமும ் கண்ட ு கொள் ள வில்ல ை. எனவ ே, இந் த மாநாட்டுக்க ு தடைவிதிக் க வேண்டும ் என்று மனுவில ் கூறப்பட்டுள்ளத ு.

இ‌ந் த மன ு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகீம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அம‌ர்வ ு முன்பு ‌விரை‌வி‌ல் விசாரணைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments