Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவ‌ல்துறை‌யி‌ல் கெ‌ட்டு‌ப்போன ஈரலு‌க்கு ‌சி‌கி‌ச்சை: ராமதா‌ஸ்!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (14:52 IST)
'' காவல ் துறைய ை சீர ் செய்வதில ் முத‌ல்வ‌ர் துணிச்சலா ன நடவடிக்க ை மேற்கொண்ட ு கெட்டுப்போ ன ஈரலுக்க ு சிகிச்ச ை அளித்த ு செம்ம ை படுத் த வேண்டும ்'' எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌‌‌றியு‌ள்ளார்.

‌ விழு‌ப்புர‌‌ம் மாவ‌ட்ட‌ம், திண்டிவனத்த ை அடுத் த தைலாபுரம ் தோட்டத்தில ் ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ் இ‌ன்று செய்தியாளர ்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தர்மபுரியில ் துப்பாக்க ி களவ ு போ ன விவகாரம ் வேற ு திசையில ் செல்கிறத ு. இதற்க ு அப்பாவ ி மக்கள ை 100 க்கும ் மேற்பட ்டோரை ‌பிடி‌த்து அடித்த ு துன்புறுத்த ி உள்ளனர ்.

இ‌தி‌ல் உளவுத்துறை அதி க கவனம ் செலுத் த வேண்டும ். இதுபோன் ற நிகழ்வுகள ் நடக்கும்போத ு அப்பாவ ி மக்கள ் பாதிக்கப்படக்கூடாத ு என்பதையும ், மனி த உரிம ை மீறலின ் எந் த விதியையும ் மீறக்கூடாத ு என்பத ை காவல்துறைக்க ு அறிவுறுத்தப்ப ட வேண்டும ்.

முத‌ல்வ‌ரிட‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள காவல்துறையின ் 3 வத ு கமிஷன ் அறிக்க ை‌யி‌ல் வேல ை நில ை, ஊதி ய உயர்வ ு, வீட்ட ு வசத ி உள்ளிட் ட இத ர சலுகைகள் நிச்சயம ் இடம ் பெற்றிருக்கும ்.

சட்டம ், ஒழுங்க ு சீர்குலைந்த ு விட்டத ு என்ற ு ஆட்ச ி மீத ு புகார ் கூறப்படுவதும ், சட்டம ், ஒழுங்க ு முன்பைவி ட இப்பொழுத ு நன்றா க இருக்கிறத ு என்ற ு அரச ு தரப்பில ் பதில ் சொல்வதும ் ஒர ு பக்கம ் இருந்தாலும ் ஆ க மொத்தத்தில ் சட்டம ், ஒழுங்க ு திருப்தியா க இல்ல ை என்பத ு வெளிப்படையா க தெரிகிறத ு.

அரசியல ் ரீதியா ன தொடர்பும ், இந் த ரகசி ய தொடர்பும ் முற்றிலும ் ஒழிக்கப்பட்டால ் ஒழி ய, காவல்துற ை மீத ு இதுபோன் ற குற்றச்சாட்டுகள ் எழுந்த ு கொண்டேதான ் இருக்கும ். பல்வேற ு துணிச்சலா ன நடவடிக்க ை மேற்கொள்ளும ் முதல்வர ், காவல ் துறைய ை சீர ் செய்வதில ் துணிச்சலா ன நடவடிக்க ை மேற்கொண்ட ு கெட்டுப்போ ன ஈரலுக்க ு சிகிச்ச ை அளித்த ு செம்ம ை படுத் த வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments