Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப் புத்தாண்டு மாற்ற கோ‌ரியவரு‌க்கு அபராதம்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (16:58 IST)
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்தத ை எ‌தி‌‌ர்‌த்த ு வழ‌க்க ு தொட‌ர்‌ந்தவரு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ர ூ.10,000 அபராத‌‌ம ் ‌ வி‌தி‌த்தத ு.

தமிழ்ப் புத்தாண்ட ு தினத்த ை த ை மாதம ் 1 ஆ‌ம ் ‌ தே‌தியா க மாற்றம ் செய்த ு அரச ு சட்டம ் இயற்றியத ு. இத ை எதிர்த்த ு சமூ க ஆர்வலர ் டிராபிக ் ராமசாம ி சென்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் வழக்க ு தொடர்ந்தார ்.

அ‌தி‌ல ், சித்திரை 1ஆ‌ம ் தேதிக்கு பதில், தை 1ஆ‌ம ் தேதி தமிழ் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இத ு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவ ே இந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.

தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மாற்றியது தவறு. ஆகவே, இதற்காக கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் முகோ பாத்யாய ா, வேண ு கோபால ் ஆ‌கியோ‌ர ் மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, அரச ு தரப்பில ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ராஜ ா கலிபுல்ல ா, பரந்தாமன ் ஆகியோர ் ஆஜரா‌‌க ி வாதாடுகை‌யி‌ல ், தமிழ்ப்புத்தாண்ட ு தேதிய ை மாற்றியதில ் யாரும ் தலையி ட முடியாத ு. இத ு அரசின ் கொள்க ை முடிவ ு. எனவ ே நீதிபதிகள ் நேரத்த ை வீணடிக்கும ் டிராபிக ் ராமசாமிக்க ு ர ூ.10 ஆயிரதம ் அபராதம ் விதிக் க வேண்டும ் என்றனர ்.

‌ இதை‌க ் கே‌ட் ட ‌ நீ‌திப‌திக‌ள ், இந் த மன ு விசாரணைக்க ு உகந்தத ு அல் ல என்ற ு கூ‌ற ி டிராபிக ் ராமசாமிக்க ு ர ூ.10,000 அபராதம ் விதித்த ு தீர்ப் ப‌ ளி‌‌த்தன‌ர ். மே‌லு‌ம ், இந்த அபராதத ் தொகையை மனுதாரர ் தமிழ்நாட ு சட்டப்பணிகள ் ஆண ை குழுவிடம ் ஒர ு மா த‌த்‌தி‌ற்கு‌ள் செலுத் த வேண்டும ். அவ்வாற ு செலுத் த தவறினால ் அவரிடம ் இருந்த ு தொகைய ை வசூலிக் க மாநி ல அரச ு தேவையா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு உத்தரவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments