Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் 2 பு‌திய அமை‌‌ப்புக‌ள்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (13:35 IST)
அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் இளைஞ‌ர் பாசறை, இள‌ம்பெ‌ண்க‌ள் பாசறை எ‌ன்ற இரண‌்டு பு‌திய அமை‌ப்புகளை அ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா அமை‌த்து‌ள்ளா‌ர்.

அ.இ.அ. த ி. ம ு.க. செயற்குழ ு மற்றும ் பொதுக்குழ ு கூட்டம் சென்ன ை வானக ர‌த்‌தி‌ல் இன்ற ு நடைபெற்றத ு. அவை‌த் தலைவர ் மதுசூதனன ் தலைம ை தாங்கினார ். தேர்தல ் பிரிவ ு செயலாளர ் பொள்ளாச்ச ி ஜெயராமன ் வரவேற்ற ு பேசினார ். பின்னர ் அ.இ. அ. த ி. ம ு.க. வில ் புதி ய பிரிவ ு தொடங்குவதற்கா ன சட்டத ் திருத்தத்த ை ஜெயலலித ா முன்மொழி ய, பொதுக்குழ ு ஏகமனதா க ஒப்புதல ் அளித்தத ு.

இந் த சட்டத ் திருத்தத்த ை முன்மொழிந்த ு ஜெயலலித ா ப ேசுக‌ை‌யி‌ல், கிராமம ், பேரூராட்ச ி, நகராட்ச ி வார்டுகள ், மாநகராட்சியில ் உள் ள வட்டங்கள ் ஆகி ய பகுதிகளில ் வாழும ் மக்களுக்க ு தேவையா ன வசதிகள ை ஏற்படுத ்து‌ம் நோக்கத்தோடும ், அவர்கள ை முன்னேற்றப ் பாதைக்க ு கொண்ட ு செல்லும ் நோக்கத்தோடும ் அ.இ. அ. த ி. ம ு.க. இளைஞர ் பாசற ை உருவாக்கப்படுகிறத ு.

இந் த பாசறையில ் 18 வயத ு முதல ் 25 வயத ு வர ை உள் ள இளைஞர்கள ் இடம ் பெறுவார்கள ். குறைந்தபட்சம ் 27 உறுப்பினர்கள ை கொண்ட ு இந் த பாசற ை அமைக்கப்படும ்.

இத ே போ ல குறைந்தபட்சம ் 27 உறுப்பினர்கள ை கொண் ட இளம்பெண்கள ் பாசறையும ் உருவாக்கப்படுகிறத ு. இ‌தி‌ லு‌ள ் ள பெண்கள ் 25 வயதுக்க ு மேல ் இருந்தால ் அவர்கள ் அ.இ. அ. த ி. ம ு.க. மகளிர ் அணியிலும ், கட்ச ி அமைப்புகளில ு‌‌ம் நிர்வாகிகளாகவும ், உறுப்பினர்களாகவும ் இணைத்துக ் கொள்ளப்படுவார்கள ்.

மேலு‌ம் எம ். ஜ ி. ஆர ் இளைஞரண ி உறுப்பினர்களில ் வயத ு உச்சவரம்ப ு 35 என்றும ், அத‌ற்கு மேற்பட்டவர்கள ் கட்ச ி நிர்வாகிகளாகவும ், உறுப்பினர்களாகவும ் இணைத்துக ் கொள்ளப்படுவார்கள ். ஜெயலலித ா பேரவ ை உறுப்பினர்களுக்க ு வயத ு உச்சவரம்ப ு 40 என்ற ு‌ம் அத‌ற்கு மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கட்ச ி நிர்வாகிகளாகவும ், உறுப்பினர ் களாகவும ் இணைத்துக ் கொள்ளப ் படுவார்கள் எ‌ன்று கூ‌றினா‌ர்.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து இந் த சட்டத ் திருத்தத்த ை ஜெயலலித ா முன்மொழி ய, பொதுக ் குழ ு உறுப்பினர்கள ் அனைவரும ் கரவொல ி எழுப்ப ி ஒப்புதல ் அளித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments