Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011 இ‌ல் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌ப்போ‌ம்: சர‌த்குமா‌ர் பே‌ச்சு!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (19:10 IST)
2011 இ‌ல ் த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள 234 ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தொகு‌திக‌ளிலு‌ம ் வெ‌ற்‌றிபெ‌ற்ற ு ஆ‌ட்‌சியை‌ப ் ‌ பிடி‌ப்போ‌ம ் எ‌ன்ற ு சம‌த்து வ ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌‌த ் தலைவ‌ர ் சர‌த்குமா‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மதுரை‌யி‌ல ் நட‌ந் த சம‌த்து வ ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் முத‌ல ் அர‌சிய‌ல ் மாநா‌ட்டி‌ல ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ஆ‌ர ். சர‌த்குமா‌ர ் பேசுகை‌யி‌ல ், " இக்கட்ச ி 2011 இல ் மாநிலத்தின ் 234 சட்டப்பேரவைத ் தொகுதிகளிலும ் வெற்ற ி பெற்ற ு ஆட்சியமைக்கும ். எதற்கும ் தன்னம்பிக்க ை அவசியம ். முடியாத ு எ ன நினைக்கக ் கூடாத ு. தமிழ்நாட்டில ் ஒவ்வொர ு தன ி மனிதருக்கும ் முதல்வராகும ் தகுத ி உள்ளத ு. அத்தகை ய தகுதிய ை உருவாக்கும ் கட்சியா க சமத்து வ மக்கள ் கட்ச ி விளங்கும ்" எ‌ன்றா‌ர ்.

" காமராஜர ் ஆட்சிக ் காலத்தில ் தொலைநோக்குப ் பார்வ ை இருந்தத ு. கல்வ ி, தொழில ், விவசா ய வளர்ச்சிக்க ு திட்டம ் தீட்டப்பட்டதால ் மாநிலம ் வளர்ச்சியடைந்தத ு. தற்போத ு அத்தகை ய தொல ை நோக்குப ் பார்வையுடன ் சிறந் த திட்டங்கள ை நிறைவேற்றும ் கட்சியா க சமத்து வ மக்கள ் கட்ச ி அமையும ்.

இளைஞர்களுக்க ு உதவும ் வகையில ் 2025 என் ற தொல ை நோக்குத ் திட்டத்த ை உருவாக்கியுள்ளோம ். இத ை 14 ஆண்டுகளில ் செயல்படுத்த ி முடிப்போம ். இலவசத ் திட்டங்கள ை வி ட தொழிற்பயிற்ச ி அளித்த ு இளைஞர்கள ை சொந்தக ் காலில ் நிற்கச ் செய்வோம ். கிராமப ் பொருளாதாரத்த ை மேம்படுத்துவோம ்" எ‌ன்றா‌ர் சர‌த்குமா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments