Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விழு‌ப்புர‌ம் அருகே ‌விப‌த்து : 2 பே‌ர் ப‌லி, 5 பே‌ர் படுகாய‌ம்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:18 IST)
மதுர ை மாநா‌ட்ட ை முடி‌த்து‌க ் கொ‌ண்ட ு செ‌ன்னை‌ ‌திரு‌ம்பு‌ம ் வ‌ழி‌யி‌‌‌ல ் ‌ விழுப ்ப ுர‌ம ் அருக ே நடை‌பெ‌ற் ற சால ை ‌ விப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி நடிக‌ர ் சர‌த்குமா‌ர ் க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த பொது‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் மனை‌வ ி உ‌ள்‌ளி‌ட் ட இருவ‌ர ் இ‌ன்ற ு கால ை ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே ப‌லியானா‌ர்க‌ள ். இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் மேலு‌ம ் 5 பே‌ர ் படுகாய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

நடிக‌ர ் சர‌த்குமா‌ரி‌ன ் அ‌கி ல இ‌ந்‌தி ய சம‌த்து வ ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் முத‌ல ் மாநாட ு நே‌ற்ற ு மதுரை‌யி‌ல ் நடை‌பெ‌ற்றத ு. இ‌ம்மாநா‌ட்டி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க செ‌ன்ன ை வ‌ண்ணார‌ப்பே‌ட்ட ை தா‌ண்டவராய‌ன ் ‌ கிராம‌ணி‌த ் தெரு‌வி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌ம ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நி ல பொது‌க்குழு‌ உறு‌ப்‌பினரா ன இர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் (37) தனத ு குடு‌ம்ப‌த்‌தின‌ர ், உற‌வின‌ர்க‌ள ் ‌ ம‌ற்று‌ம ் ந‌ண்ப‌ர்க‌ள ் 15 பேருட‌ன ் டெ‌ம்பே ா டிராவல‌ர ் வே‌ன ் ஒ‌ன்‌றி‌ல ் மதுரை‌யி‌ல ் நடை‌பெ‌ற் ற மாநா‌ட்டி‌ல ் ப‌‌ங்கே‌ற் க செ‌ன ்றனர்.

மாநா‌ட்ட ை முடி‌‌த்து‌க ் கொ‌ண்ட ு இ‌ன்ற ு அ‌திகால ை செ‌ன்னை‌க்க ு புற‌ப்ப‌ட்ட ு வ‌ந்த ுக் கொ‌ண்டிரு‌ந் த போத ு ‌ விழு‌ப்புர‌ம ் மாவ‌ட்ட‌ம ் மட‌ப்ப‌ட்டைய ை அடு‌த் த ‌ சி‌த்தானா‌ங்கூ‌ர ் அருக ே சாலை‌யி‌ன ் ஓர‌த்‌தி‌ல ் ‌ நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த டி‌ப்ப‌ர ் லா‌ர ி ‌ மீத ு இவ‌ர்க‌ள ் வ‌ந் த வே‌ன ் மோ‌த ி ‌ விப‌த்து‌க்க ு உ‌ள்ளான‌தி‌ல ் அ‌ந் த இட‌த்‌திலேய ே இர‌வி‌ச்ச‌ந்திர‌னி‌ன ் மனை‌வ ி மு‌த்த ு ல‌ட்சு‌‌மி (34), டி‌ப்ப‌ர ் லா‌ர ி ஓ‌ட்டுந‌ர ் நாம‌க்க‌ல ் மாவ‌ட்ட‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த இரகுநாத‌ன் (34)ஆ‌கி ய இருவரு‌ம ் ப‌லியானா‌ர்க‌ள ்.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் செ‌ன்ன ை வ‌ண்ணார‌ப்பே‌ட்ட ை அ‌ன்பழக‌‌ன ் நக‌ர ் ‌ திருவ‌ள ்ள ூர ் தெருவை‌ச ் சே‌ர்‌ந் த சு‌ந்த‌ர ் இராம‌ன் (50), அவரத ு மக‌ள ் சா‌ந்‌தி (25), இராம‌ச்ச‌ந்‌திர‌ன ் மக‌ள ் ம‌ல‌ர்‌வி‌ழி (11) ,முர‌ளி‌யி‌ன ் மனை‌வ ி சாமு‌ண்டி‌ஸ்வ‌ரி (30), டெ‌ம்பே ா டிராவல‌ர ் ஓ‌ட்டுநரா ன தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் கட‌ம்பூ‌ர ் அர‌ண்மனை‌த ் தெருவை‌ச ் சே‌ர்‌ந் த ம‌ந்‌தி ர மூ‌ர்‌த்‌தி (20) ஆ‌கி ய 5 பேரு‌ம ் படுகாயமடை‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ சி‌கி‌‌ச்சை‌க்கா க ‌ விழு‌ப்புர‌ம ் அரச ு பொத ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ அனும‌தி‌க்க‌ப ் ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு ‌ திருவெ‌ண்ணெ‌ய்ந‌ல்லூ‌ர ் காவ‌ல ் துறை‌யின‌ர ் வழ‌க்க ு ப‌திவ ு செ‌ய்த ு ‌ விசாரண ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments