Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி டெ‌ல்‌லி பயண‌ம் ர‌த்து!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:28 IST)
ம‌த்‌திய‌த ் ‌ தி‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்பத‌ற்கா க டெ‌ல்‌ல ி செ‌ல்ல‌விரு‌ந் த த‌மிழ க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, உட‌ல்நல‌க ் குறை‌‌‌வினா‌ல ் தனத ு பயண‌த்த ை ர‌த்த ு செ‌ய்து‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நாளை (திங்க‌ள்கிழமை) நடக்கவு‌ள் ள மத்திய திட்டக்குழு கூட் ட‌ த்‌தி‌ல ், தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டுக்கான ‌நி‌த ி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடக்கிறது. இந் த‌ க ் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இன்று மதியம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்வதாக இருந்தார்.

இந ்‌ நிலையில ், முதலமைச்சர் கருணாநிதியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக அவ‌ர ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதா‌ல ், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்குமாறு மரு‌த்துவ‌ர்க‌ள ் கூறியதைத் தொடர்ந்து டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதா க‌ த ் தெ‌ரி‌கிறத ு.

முதலமைச்சர் கருணாநிதிக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் தலைமையிலா ன அதிகாரிகள் குழு டெல்லி செல்கிறது. அவர்கள் திட்டக் குழு‌க ் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments