Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி‌ப். 10ஆ‌ம் தே‌தி 2-வது கட்டமாக போலியோ சொட்டு மருந்து!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (17:18 IST)
த‌மிழக‌ம ் முழுவது‌ம ் ‌ பி‌ப்ரவ‌ர ி 10 ஆ‌ம ் தே‌‌த ி 2 வத ு க‌ட்டமா க போ‌லியே ா சொ‌ட்ட ு மரு‌ந்த ு வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.

த‌மிழக‌ம ் முழுவது‌ம ் கட‌ந் த ஜனவ‌ர ி 6 ஆ‌ம ் தே‌த ி முத‌ல்க‌ட்டமா க 5.37 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடு‌க்க‌ப்ப‌ட்டது. 2-வது கட்டமாக ‌போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து பி‌ப்ரவ‌ரி 10ஆ‌‌ம் தேதி கொடு‌க்க‌ப்படு‌கிறது.

சென்னை‌யி‌ல் 1,126 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அ‌ந்தத‌ந்த மைய‌‌ங்க‌ளி‌ல் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் நல வாழ்மையங்கள், பேரு‌ந்து நிலையம், இரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களிலும், நடமாடும் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து கொடு‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த ப‌ணி‌யி‌ல் 4,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இதே போ‌ல் த‌‌மிழக‌ம் முழுவது‌ம் உ‌ள்ள இர‌யி‌ல் ‌நிலைய‌ம், பேரு‌ந்து ‌நிலைய‌ம், ம‌க்க‌ள் நடமா‌ட்ட‌ம் உ‌ள்ள மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌ல் சொ‌‌ட்டு மரு‌ந்து கொடு‌க்க‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments