Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்க‌‌ள் போரா‌ட்ட‌ம் கை‌விட‌ல்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (16:59 IST)
கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட ் சேல‌ம ் ச‌ட் ட க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்களு‌க்க ு ‌பிணை ‌விடுதலை ‌ கிடை‌த்ததையடு‌த்த ு அவ‌ர்களு‌க்க ு ஆதரவா க போரா‌ட்ட‌த்‌தி‌‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந் த செ‌ன்ன ை ச‌ட் ட க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு போரா‌ட்ட‌த்த ை கை‌வி‌ட்ட ு வகு‌ப்பு‌க்க ு செ‌ன்றன‌ர ்.

ம‌த்‌தி ய அர‌ச ு வழ‌ங்கு‌ம ் க‌ல்‌வி‌ உத‌வி‌த்தொகை‌யின ை பெறுவத‌ற்க ு ஆ‌த ி ‌ திரா‌விட‌ர ் மா‌ணவ‌ர்க‌ள ் குறை‌ந் த ப‌ட்ச‌ம ் 60 ‌விழு‌க்காடு ம‌தி‌ப்பெ‌‌ண்க‌ள ் பெ‌ற்‌றிரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ச‌மீப‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு, செ‌ன்ன ை வ‌ந் த சேல‌ம ் ச‌ட் ட க‌ல்‌லூ‌ரி மாணவ‌ர்க‌ள ் தலைமை‌ச்செயலக‌‌‌ம ் நோ‌க்‌க ி ஊ‌‌ர்வல‌ம ் நட‌த்‌‌‌த ி ம‌‌த்‌தி ய அர‌சி‌ன ் இ‌ந் த அ‌றி‌வி‌ப்ப ை தடு‌த்த ு ‌ நிறு‌த் த கோ‌ர ி மன ு கொடு‌க் க முய‌ற்‌ச ி செ‌ய்தன‌ர ். இதனா‌ல ், காவ‌ல ் துறை‌யின‌ர ் 78 மாணவ‌ர்கள ை கைத ு செ‌ய்த ு ‌ சிறை‌யி‌‌ல ் அடை‌த்தன‌ர ்.

இதனை‌க்க‌ண்டி‌த்த ு, செ‌ன்ன ை அரச ு ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் வகுப்புகள ை பு‌ற‌க்க‌ணி‌த்த ு க‌ல்லூ‌ரி‌‌யி‌ன ் மு‌ன ் ஆ‌ர்‌‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌‌ட்ட ு வ‌ந்தன‌ர ். இ‌ந்‌‌நிலை‌யி‌‌ல ் இ‌ன்று‌ம ் அவ‌ர்க‌ள ் ஆ‌ர்‌ப்பாட்ட‌த்‌தி ல ஈடுப ட முய‌‌ன் ற போத ு, கை‌த ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட சேல‌ம ் ச‌ட்ட‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ளு‌க்க ு ‌பிணை ‌விடுதலை ‌‌ வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர்‌க‌ள ் இ‌ன்ற ு மால ை ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்படுவா‌ர்‌க‌ள ் எ‌ன்று‌ம ் க‌ல்லூ‌ர ி தர‌ப்‌பி‌ல ் அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டத ு.

இத ையடு‌த்த ு, செ‌ன்ன ை ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ர ி மாணவர்கள ், சேலம் மாணவர்களுக்கு ஆதரவாக நடத்தி வந்த போராட்டத்தை ‌ கை‌வி‌ட்டு‌விட‌்டு ‌ மீ‌ண்டு‌ம ் வகு‌ப்பு‌களுக்கு‌ச ் செ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments