Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாடு தழுவிய போராட்டம் – இடதுசாரிகள் பேசுகின்றனர்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (12:44 IST)
மதவா த சக்திகளின ் எதிர்ப்பிற்க ு மதிப்பளித்த ு சேத ு சமுத்தி ர கால்வாய ் திட்டத்த ை மத்தி ய அரச ு கைவிடுவதைத ் தடுக் க நாட ு தழுவி ய போராட்டத்த ை நடத்துவத ு தொடர்பா க இடதுசாரிகள ் நாள ை பேச ி முடிவெடுக்கின்றனர ்.

மதுரையில ் நேற்ற ு செய்தியாளர்களிடம ் பேசி ய இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநிலச ் செயலாளர ் த ா. பாண்டியன ், சேதுக ் கால்வாய ் திட்டத்திற்க ு ஆதரவா க நாட ு தழுவி ய போராட்டம ் நடத்துவத ு தொடர்பா க மார்க ்‌ சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல‌ ச ் செயலர ் என ். வரதராஜனிடம ் தான ் பேசியதாகவும ், வெள்ளிக்கிழம ை இடதுசார ி‌ க ் கட்சிகளின ் தலைவர்கள ் பேச ி இறுத ி முடிவ ு எடுப்பார்கள ் என்றும ் கூறினார ்.

சேத ு சமுத்தி ர‌ க ் கடல ் பகுதியில ் மேலும ் ப ல ஆய்வுகள ் செய்யப்பட வேண்டியுள்ளத ு என்ற ு காங்கிரஸ ் கட்சியின ் மூத் த தலைவரும ், மத்தியப ் பிரதே ச மாநி ல முன்னாள ் முதலமைச்சருமா ன திக ் விஜய ் சிங ் கூறியிருப்பத ு, சேதுத ் திட்டத்த ை குழிதோண்டிப ் புதைக்கும ் சதிச ் செயலாகும ் என்ற ு த ா. பாண்டியன ் குற்றம்சாற்றினார ்.

ரூபாய ் 2,400 கோட ி திட்டத்திற்க ு மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்ததா க திட்டத்தைத ் துவக்க ி வைத்தபோத ு பிரதமர ் மன்மோகன ் சிங ் பேசியத ை சுட்டிக ் காட்டி ய பாண்டியன ், எவ்வி த முன ் ஆய்வும ் செய்யமல ா அத்திட்டத்திற்க ு மத்தி ய அமைச்சரவ ை ஒப்புதல ் அளித்தத ு என்ற ு கேள்வ ி எழுப்பினார ்.

சேதுக ் கால்வாய ் திட்டம ் குறித்த ு மத்தி ய அரசும ், காங்கிரஸ ் கட்சியும ் தங்கள ் நிலைப்பாட்ட ை நித ி நில ை அறிக்க ை சமர்பிக்கப்படுவதற்க ு முன்னர ் தெளிவுபடுத்த வேண்டும ் என்ற ு கோரி ய பாண்டியன ், சேதுத ் திட்டத்த ை கைகழு வ நினைக்கும ் மத்தி ய அரசில ் அங்கம ் வகிக்கும ் தமிழ்நாட்டைச ் சேர்ந் த மத்தி ய அமைச்சர்களுக்க ு இடதுசாரிகள ் கண்டனம ் தெரிவிப்பதாகக ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments