Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதிகை ‌விரை‌வு இர‌யி‌ல் நாளை முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (16:11 IST)
செ‌ன்னை‌யி‌‌ல ் இரு‌ந்த ு தெ‌ன்கா‌ச ி வர ை இய‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌ந் த பொ‌திக ை ‌ விரைவ ு இர‌யி‌ல ் நாள ை முத‌ல ் செ‌ங்கோ‌ட்ட ை வர ை ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப ட உ‌ள்ளதா க தெ‌ன்ன க இர‌யி‌ல்வ ே அ‌‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இது தொட‌ர்பா க வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள செய்திக்குறிப்பில் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

தென்காசி-செங்கோட்டை இடையே உள்ள மீட்டர்கேஜ் பாதைகளை, அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இ‌ந் த பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. இதனா‌ல ் தென்காசி-செங்கோட்டை இடையேயான புதிய அகல இரயில் பாதையில் இரயில் போக்குவரத்தை மத்திய இரயில்வ ே‌ த்துற ை இண ை அமை‌ச்ச‌ர் ஆர்.வேலு நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதற்கான தொட‌க் க விழா நாளை காலை 11 மணியளவில் செங்கோட்டையில் நடக்கிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் இ‌ந் த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

புதிய அகல இரயில் பாதையில் இரயில்கள் இயக்கப்படுவதால், த‌ற்போத ு செ‌ன்னை‌யி‌‌லிரு‌ந்த ு தென்காசி வரை இயக்கப் ப‌ ட்ட ு வரு‌ம் பொ‌‌திக ை ‌ விரை‌வ ு இ‌ ரயில் உ‌ள்ப ட தெ‌ன்கா‌ச ி வர ை இ‌ய‌‌க்க‌ப்ப‌ட்ட ு வ‌‌‌ந் த ம‌ற் ற ‌ சி ல இர‌யி‌‌ல்களு‌ம ் நாளை முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுகின்றன. இவ்வாறு அ‌ ந் த செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments