Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூ‌ரி‌ல் ‌விடு‌தி உணவு சா‌ப்‌பி‌ட்ட 67 ‌‌ மாணவ‌ர்க‌ள் மய‌க்க‌ம்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (12:51 IST)
கரூ‌ர் அருகே உ‌ள்ள ப‌ள்‌ளி ‌விடு‌தி‌யி‌ல் உணவு சா‌ப்‌பி‌ட்ட 67 மாணவ‌ர்க‌ள் மய‌க்க‌ம் அடை‌ந்தவ‌ர்க‌ள். தகவ‌ல் அ‌றி‌ந்து பெ‌ற்றோ‌‌ர்க‌ள் ப‌ள்‌ளியை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர். அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் சமாதா‌ன‌ப்படு‌த்‌தின‌ர்.

கரூ‌‌ர ் மாவ‌ட்ட‌ம ் க‌ல்லட ை ‌ கிர‌ாம‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஒர ு த‌னியா‌ர ் ப‌ள்‌ளி‌‌ ‌விடு‌தி‌‌யி‌ல ் மாணவ‌ர்க‌ள ் படி‌த்து வ‌ந்தன‌ர். இ‌‌‌‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ விடு‌த ி‌‌ய ி‌ல ் கால ை உணவ ை மாண‌வ‌ர்க‌ள் சா‌ப்‌பி‌ட்டன‌ர ்.

உணவ ு சா‌ப்‌பி‌ட் ட ‌ பி‌ன்‌ன‌ர ் ப‌ள்‌ளி‌க்க ு செ‌ன் ற மாணவ‌ர்களு‌க்க ு வா‌ந்‌த ி, மய‌க்க‌ம ் ஏ‌ற்‌ப‌ட்டத ு. இதனைய‌றி‌ந் த ப‌ள்‌ள ி ‌ நி‌ர்வாக‌ம ், பெ‌ற்றோரு‌க்கு தகவ‌ல் கொடு‌க்காம‌ல் பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்ட 67 மாணவ‌ர்களை அ‌ங்கு‌ள் ள மரு‌த்துவமனை‌‌ யி‌ல் சே‌ர்‌த்தன‌ர ்.

இது ப‌ற்‌றிய தகவ‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மாணவ‌ர்க‌ளி‌ன் பெ‌ற்றோரு‌க்கு தெ‌ரி‌ந்ததா‌ல் அவ‌ர்க‌ள் ப‌ள்‌ளி‌ யை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர ். இதனா‌ல ் அ‌ங்க ு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் இது கு‌றி‌த்து பெ‌ற்றோ‌ர்க‌ள் ப‌ஞ்சாய‌த்த ு யூ‌னிய‌ன ் அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் ப ுகா‌ர ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

ச‌ம்பவ‌ம ் ப‌ற்‌ற ி கே‌ள்‌வி‌ப்ப‌ட் ட காவ‌ல்துறை ‌ அ‌திகா‌ரிக‌ள ் ப‌ள்‌ளி‌க்க ு ‌ விரை‌‌ந்தன‌ர ். ‌ அவ‌ர்க‌ள ் த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த மாணவ‌ர்க‌ள் 67 பேரையு‌ம ் தோகமல ை அரச ு மரு‌த்துவமனை‌‌யி‌ல ் அனும‌தி‌த்தன‌ர ். அவ‌ர்க‌ளி‌ல ் 26 பே‌ர ை த‌வி ர ம‌ற்றவ‌ர்க‌ள ் புறநோயா‌ளிகளா க சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

பி‌ன்ன‌ர ் மாணவ‌ர்க‌ளி‌ன ் பெ‌ற்றோ‌ர்களு‌க்க ு காவ‌ல்துறை‌யின‌ர் ஆறுத‌ல ் கூ‌ற ியதையடு‌த்து அவ‌ர்க‌ள ் சமாதானமடை‌ந்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments