Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல‌ர் ‌தின‌த்து‌க்கு தடை: ராமகோபால‌ன்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (12:36 IST)
'' காதலர ் தி ன கொண்டாட்டங்களுக்க ு தட ை விதிக் க வேண்டும ்'' என்ற ு இந்த ு முன்னண ி நிறுவ ன அமைப்பாளர ் ரா ம கோபாலன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ு குறித்த ு அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌ யி‌ல ், அண்மையில ் ஆங்கி ல புத்தாண்ட ு தினத்தன்ற ு இரவ ு நாட ு முழுவதும ் மிருகங்களும ் கண்ட ு வெட்கப்படக ் கூடி ய அநாகரீ க வக்கிரங்கள ் நடைபெற்ற ன. லாபத்த ை மட்டும ே குறிக்கோளா க கொண் ட வியாபாரிகளின ் கூட்ட ு முயற்ச ி காரணமாகவ ே இந் த கலாச்சா ர அழிப்ப ு நடவடிக்கைகள ் அரங்கேற ி வருகின்ற ன.

சென்னையில ் ஆங்கி ல புத்தாண்ட ு தினத்தன்ற ு நீச்சல ் குளத்தின ் மீத ு மேட ை அமைத்த ு இளைஞர்கள ் குடித்த ு விட்ட ு ஆடியதில ் மேட ை சரிந்த ு, உயிரிழப்புகள ் ஏற்பட்டத ு. இதுபோன் ற அநாகரீகமா ன கலாச்சா ர சீரழிவ ை ஏற்படுத்தும ் காட்டுமிராண்டித்தனத்த ை ப ா.ம.க. தலைவர ் ராமதாஸ ் தவி ர வேற ு யாரும ் கண்டிக்கவில்ல ை. பாரதத்தின ் தனிச்சிறப்பா ன பண்புகள ் அழிக்கப்படுவத ை ஏற்ற ு கொள் ள முடியாத ு.

பெற்றோர்கள ் தங்களத ு குழந்தைகள ை சுதந்திரம ் கொடுப்பதா க கூற ி கொண்ட ு அவர்கள ் வரம்ப ு மீறுவத ை அனுமதிக்கக ் கூடாத ு. காதலர ் தினத்த ை மக்கள ் புறக்கணிக் க வேண்டும ். புத்தாண்ட ை போல ் காதலர ் தி ன கொண்டாட்டங்கள ் நடைபெறுவத ை தடுக் க அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்ற ு ராமகோபால‌ன ் கோ‌‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments