Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் ஜ‌ப்பா‌ன் பயண‌ம்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (16:30 IST)
ஒகேன‌க்க‌ல ் கூட்டு‌க ் குடி‌நீ‌ர ் ‌ தி‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு ஜ‌ப்பா‌ன ் நா‌ட்ட ு அ‌திகா‌ரிகளு‌ட‌ன ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த்துவ த‌ற்கா க த‌மிழ க உ‌ள்ளா‌ட்‌சி‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் ஜ‌ப்பா‌ன ் செ‌‌ன்று‌ள்ளா‌ர ்.

இது கு‌ற ி‌த ்த ு த‌மிழ க அரச ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூ‌றி‌‌யிரு‌ப்பதாவத ு: ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் குறித்த ு ஜப்பான ் நாட்ட ு அதிகாரிகளுடன ் பேச்சுவார்த்த ை நடத்துவதற்கா க ஊர க வளர்ச்ச ி, உள்ளாட்சித ் துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் ஜப்பான ் நாட்ட ு தலைநகர ் டோக்கிய ோ சென்றுள்ளார ்.

இதற்கா க, சென்னையில ் இருந்த ு நேற்ற ு முன்தினம ் இரவ ு 11.30 மணிக்க ு அவ‌ர ் விமானம ் மூலம ் சிங்கப்பூர ் புறப்பட்டுச ் சென்றார ். நேற்ற ு கால ை 6 மணிக்க ு அவ‌ர ் சிங்கப்பூர ் சென்றடைந்தார ். அங்கிருந்த ு கால ை 9.50 மணிக்க ு விமானம ் மூலம ் ஜப்பான ் தலைநகர ் டோக்கிய ோ புறப்பட்டுச ் சென்றார ். மால ை 5.20 மணிக்க ு டோக்கிய ோ சென்றடைந்தார ்.

டோக்கியோவில ் தங்கியுள் ள அவ‌ர ் இன்ற ு பகல ் 11.30 மணிக்க ு ஜப்பான ் நாட்ட ு வங்க ி பொத ு இய‌க்குன‌ர ் ட ி. சியோகுச்சிய ை சந்தித்த ு பேசுகிறார ். நாள ை டோக்கிய ோ மெட்ர ோ இ ரயில ் திட்டத்தையும ், புல்லட ் இ ரயிலையும ் பார்வையிடுகிறார ்.

8 ஆ‌ம் தேத ி இரவ ு 7 மணிக்க ு டோக்கியோவில ் இருந்த ு விமானம ் மூலம ் சிங்கப்பூர ் புறப்படுகிறார ். 9ஆ‌ம் தேத ி அதிகால ை 1.25 மணிக்க ு சிங்கப்பூர ் வந்த ு சேர்கிறார ். பின்னர ், அங்க ு தங்கியிருக்கும ் அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் 10ஆ‌ம் தேத ி இரவ ு 8.30 மணிக்க ு சிங்கப்பூரில ் இருந்த ு விமானம ் மூலம ் அன்றிரவ ு 10 மணிக்க ு சென்ன ை திரும்புகிறார ்.

இ‌வ ்வாற ு அ‌ந் த செய்திக்குறிப்பில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments