Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தைகளுக்கு த‌ற்கா‌ப்பு முறைகளை கற்பிக்க வேண்டும்: மகளிர் திட்ட அலுவல‌ர்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (10:49 IST)
'' சமுதாய சீரழிவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான முறைகளை பெண் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்'' என்று மகளிர் திட்ட அலுவலர் முத்துமீனாள் அறிவுறுத்தினார்.

இத ு கு‌றி‌த்த ு, கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி மைதானத்தில் நடைபெற்று வரும் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்க முகாமின் மூன்றாவது ந ா‌ ள ் ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் பேசுகை‌யி‌ல ், " இந்த சமூகத்தில் மகளிர் பங்கு மிக முக்கியமானது. ஆண் பெண் பாகுபாடு தேவையற்றது. ஆண் குழந்தையை உயர்த்தியும் பெண் குழந்தைகளை அலட்சியம் செய்து அவர்களை ஒதுக்கி வைப்பதும் தவறானதாகும். பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னிலை வகிக்கிறார்கள். எனவே பெண் குழந்தைகளை பாராட்டி உயர் கல்வி அளிப்பதுடன் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இது நமது அனைவரின் கடமையாகும ்" எ‌ன்றா‌ர ்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை ஏ‌ற்று‌ப ் பே‌சினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 சுய உதவி குழுக்களுக்கு முத்து மீனாள் கடன் உதவிகளை வழங்கினார். 35-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்களில் உள்ள பெ‌ண்களு‌ம ், வாழவந்தி நாடு பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்களும ், மாண வ- மாணவிகளும் இந்த கருத்தொளி இயக்க முகாமில் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments