Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள் இற‌க்க அனும‌தி: தெ‌ன்னை ‌விவசா‌யிக‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:52 IST)
தே‌ங்கா‌ய ் ‌ வில ை ‌ வீ‌ழ்‌ச்‌சியா‌ல ் அவ‌தி‌ப்படு‌ம ் த‌ங்களு‌க்கு‌க ் க‌ள ் இற‌க்‌க ி ‌ வி‌ற்பன ை செ‌ய் ய அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ர ி செ‌ன்னை‌யி‌ல ் நாள ை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க தெ‌ன்ன ை ‌ விவசா‌யிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இதுகு‌றி‌த்து‌த ் த‌மிழ க ‌ விவசா‌யிக‌ள ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் எ‌ன ். எ‌ஸ ். பழ‌னி‌ச்சா‌ம ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " வெளிநாட்ட ு மத ு வகைகள ை வி ட கள ் உடலுக்க ு நலம ் பயக்கக் கூடியத ு. அன்னி ய மத ு வகைகளில ் கிடைக்கும ் லாபம ் ஒர ு சி ல முதலாளிகளுக்க ே சென்ற ு சேரும ். ஆனால ் கள ் விற்பனையால ் கிடைக்கும ் லாபத்தால ் ப ல லட்சம ் விவசாயிகளும ், மரம ் ஏறும ் தொழிலாளர்களும ் பயன்பெறுவார்கள ். எனவ ே கள ் இறக்க ி விற் க தமிழ க அரச ு அனுமத ி வழங் க வேண்டும ்" என்றார ்.

மேலு‌ம ், " தமிழ்நாட்டில ் 2 கோடிக்கும ் அதிகமா ன தென்ன ை விவசாயிகளும ், ப ல லட்சம ் மரம ் ஏறும ் தொழிலாளர்களும ் உள்ளனர ். தேங்காய ் வில ை வீழ்ச்சியால ் தென்ன ை விவசாயிகள ் பெரிதும ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

கர்நாடக ா, கேரள ா, ஆந்திர ா, புதுச்சேர ி போன் ற அண்ட ை மாநிலங்களைப ் போ ல தமிழ்நாட்டிலும ் கள ் இறக்க ி விற் க அனுமதித்தால ் இவ‌ர்க‌ள ் அனைவரு‌ம ் பயன ் அடைவார்கள ்.

இதனா‌ல ், கள ் இறக்க ி விற் க அனுமத ி வழங்கக்கோரியும ் தேங்காய ் வில ை கில ோ ர ூ.15 எ ன நிர்ணயித்த ு கொள்முதல ் செய் ய வலியுறுத்தியும ் நாள ை கால ை 10 மணியளவில ் சென்ன ை சேப்பாக்கம ் விருந்தினர ் மாளிக ை எதிர ே தென்ன ை விவசாயிகள ் ஆர்ப்பாட்டம ் நடத் த உள்ளனர ்.

பின்னர ், இத ே கோரிக்கைகள ை முன ் வைத்த ு பிற்பகல ் 3 மணியளவில ் சென்ன ை தொலைக்காட்ச ி நிலையம ் எதிர ே உள் ள அண்ண ா கல ை அரங்கத்தில் சர் வ கட்ச ி தலைவர்கள ் பங்கேற்கும ் கருத்தரங்கும ் நடைபெ ற உள்ளத ு.

இ‌தி‌‌ல ், ப ா.ம.க. தலைவர ் ஜ ி. க ே. மண ி, தமிழ க ப ா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன ், தமிழர ் தேசி ய இயக்கத்தலைவர ் ப ழ. நெடுமாறன ், விடுதலைச ் சிறுத்தைகள ் தலைவர ் தொல ். திருமாவளவன ், கம்யூனிஸ்ட ் மாநி ல செயலாளர ் த ா. பாண்டியன ் உள்ளிட் ட தலைவர்கள ் கலந்த ு கொண்ட ு உரையாற் ற உள்ளனர ்" எ‌ன்றா‌ர ் பழ‌னி‌ச்சா‌ம ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments