Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள்ள நோ‌ட்டு வழ‌க்‌கு : 6 பேரு‌க்கு ஏழு ஆ‌ண்டு ‌சிறை!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (18:52 IST)
சேல‌த்‌தி‌ல் ரூ.50 லட்சம ் கள்ள நோ‌ட்டு வைத்திருந்ததா க 6 பே‌ர் ‌மீது தொடரப்பட் ட வழக்கில ், அவ‌ர்களு‌க்கு 7 ஆண்ட ு கடுங்காவல ் தண்டன ை விதித்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பளித்துள்ளத ு.

கட‌ந்த 2002 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் மாதம ் 11 ஆ‌ம் தேத ி சேல‌ம் அடுத் த சின் ன திருப்பத ி என் ற இடத்தில ் கள் ள நோட்டுகளுடன் ‌தி‌ரி‌ந்த 6 பேரை காவ‌ல் துறை‌யின‌ர் கைத ு செய்தனர ். அ‌ப்போது அவர்களிடமிருந்து ர ூ.50 லட்சம ் மதிப்புள் ள 500, 50 ரூபாய ் கள் ள நோட்டுக்களையு‌ம் பறிமுதல ் செய்தன‌ர ்.

இது‌தொட‌ர்பான வழ‌க்கு சேலம ் நீதிமன்றத்தில ் நடைபெற்ற ு வந்தது. இந்த வழக்கில ், சேல‌ம் தலைம ை குற்றவியல் ‌நீ‌திப‌தி ட ி. கிருபாநித ி இன்ற ு தீர்ப்பளித்தார ்.

குற்றம ் சாட்டப்பட் ட செல்வம ், வெங்கடாசலம ், சுரேந்திரன ், சுப்பிரமண ி, ஷங்கர ், வெங்கடேசன ் ஆகி ய 6 பேருக்கும் ஏழு ஆண்ட ு கடுங்காவல ் தண்டனையு‌ம ், தல ா ர ூ.50 ஆயிரம ் அபராதம ் விதித்த ு நீதிபதி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments