Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌த்தால்... கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (18:25 IST)
விடுதலைப் புலிகளுக்க ு ஆதரவ ு தெரிவித்த ு பேசப்படுகின் ற பேச்சுக்கள ை சட்ட ரீதியாகத்தான ் சந்திக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ். அந்தவகையில ், திருமாவளவன ை கைத ு செய்யச ் சட்டத்தில ் இடம ் இருக்கிறத ா என்ற ு பார்க் க வேண்டும ்; அப்பட ி சட்டத்தில ் இடம ் இருந்தால ் அதன ை செய் ய அரச ு தயாரா க உள்ளத ு என்றும ் முதல்வர ் தெரிவித்தார ்.

மத்திய அரசால் தட ை செய்யப்பட்ட ‌விடுதலை‌ப் புலிகளுக்க ு ஆதரவ ு தெரிவிக்கும ் பிரச்சன ை தொடர்பா க சட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு நடைபெற் ற ஒத்திவைப்ப ு தீர்மானத்தின ் மீத ு உறுப்பினர்கள ் தெரிவித் த கருத்துக்களுக்க ு பதிலளித்த ு முதலமைச்சர ் கருணாநிதி பே‌சியதாவத ு:

காங்கிரஸ ் உறுப்பினர்களின ் உணர்வுகள ை நான ் அறியாதவன ் அல் ல. ஏறத்தா ழ ஒர ு வா ர காலமா க சென்னையிலும ் மற் ற இடங்களிலும ் நடைபெறும ் நிகழ்ச்சிகள ை அரச ு அனுமதிப்பதா க கருத்தில ் கொண்ட ு அரச ு மீத ு காங்கிரஸ ் தலைவர்கள ் வருத்தம ் தெரிவித்துள்ளனர ். திருமாவளவனா க இருந்தாலும ் வேற ு யாரா க இருந்தாலும் புலிகள ை ஆதரித்த ு பேசுவத ை சட் ட ரீதியாகத்தான ் சந்திக் க வேண்டும ். இதில ் வேற ு வழியில்ல ை.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பொட ா சட்டம ் பயன்படுத்தப்பட்டது சரிய ா? இல்லைய ா? என் ற வழக்கில ் உச்ச நீதிமன்றம ் அளித் த தீர்ப்பில், தட ை செய்யப்பட் ட இயக்கத்திற்க ு ஆதரவா க பேசப்படும ் பேச்ச ு குற்றம ் ஆகாத ு என்ற ு கூறப்பட்டுள்ளத ு என்பத ை கருத்தில ் கொள் ள வேண்டும ்.

அதற்கா க ஞானசேகரன ் எடுத்துக ் காட்டியிருப்பதற்க ு ஏற்ப ‌விடுதலை‌ப்புலிகள ் இயக்கத்த ை ஆதரித்த ு பே ச நான ் ஆதரவ ு தருவதா க கருதக்கூடாத ு. அரச ு நடத்தும ் எங்களுக்க ு தர் ம சங்கடங்கள ் இருப்பத ை சொல் ல வேண்டி ய நிலையில் நான ் இருக்கிறேன ். இந் த அவையில ் முன்ப ு ம. த ி. ம ு. க. பற்ற ி பிரச்சன ை எழுப்பப்பட்டபோத ு என ் கருத்தைதெளிவா க கூறியிருக்கிறேன ். விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலைக்கு முன ், அவரது கொலைக்கு பின் என்று தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எந்த நிலையிலும் அந்தக் கருத்தில் மாற்றம் இல்லை.

த ி. ம ு. க. தோழமைக் கட்சிகள ் இதுபோன் ற செய்திகள ் வராமல ் பார்த்துக்கொள்வத ு தான ் அவர்களுக்கும ் நல்லத ு, எங்களுக்கும ் நல்லத ு. அரசைக ் காப்பாற்றிக ் கொள்வதற்கா க இதன ை நான ் கூறவில்ல ை. தமிழகத்திற்க ு ஊனம ் எதுவும ் வரக்கூடாத ு என் ற கருத்தில்தான ் இதன ை நான ் கூறுகிறேன ். ராஜீவ்காந்தி அன்றும் இன்றும் மதிக்கப்பட கூடிய இளம் தலைவர ், பெரிய தலைவர ், அவர் சரித்திரம் ஆகி விட்டார். அவருக்காக தொடர்ந்து கண்ணீர் வடிப்பதா என்று பேசுவது தவறு.

நிலைமை வக்கிரமாக மாறி விடக்கூடாது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார். அவ்வாறு கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறத ா? என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது. இத்துடன் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பது நமக்கும் நல்லத ு, நாட்டுக்கும் நல்லது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments