Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர‌சிய‌ல் தலைவ‌‌ர்க‌ள் போ‌ன் ஒட்டு கேட்கப்படவில்லை: கருணாநிதி!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:24 IST)
அரசியல் தலைவர்களின ் தொலைபேசிகள ் ஒட்ட ு கேட்கப்படுவதா க கூற‌ப்படு‌ம ் கு‌ற்ற‌ச்சா‌‌‌ற்ற ு அடிப்படையற் ற, விஷமத்தனமா ன பொய ் செய்த ி எ ன முதலமைச்சர ் கருணாநித ி கூ‌றினா‌ர ்.

தமிழ க சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் ப ா.ம. க சட்டமன் ற கட்சித ் தலைவர ் ஜ ி. க ே. மணி ஒர ு பிரச்சனைய ை எழுப்பினார ். அ‌ப்போத ு அவ‌‌‌ர ் பேசுகை‌யி‌ல ், தமிழகத்தில ் அரசியல ் தலைவர்கள ், பத்திரிகையாளர்கள ், முக்கி ய இயக்கங்களைச ் சேர்ந் த தலைவர்கள ் ஆகியோரத ு தொலைபேசிகள ் காவல ் துறையின ் புலனாய்வுப ் பிரிவினரால ் ஒட்டுக ் கேட்கப்படுவதா க ஒர ு ஆங்கி ல பத்திரிகைகளில ் ஒர ு செய்த ி வெளியாகியிருக்கிறத ு. யார ் யாருடை ய தொலைபேசிகள ் ஒட்டுக ் கேட்கப்படுகிறத ு என்ற ு ஒர ு பெரி ய பட்டியல ே அதில ் வெளியாக ி உள்ளத ு. அந் த பட்டியலில ் ப ா.ம. க நிறுவனர ் ராமதாசுடை ய தொலைபேசியும ், நான ் உட்ப ட ப ா.ம. க உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் பெயரும ் இடம ் பெற்றுள்ளத ு எ‌ன்றா‌ர ்.

இந்த குற்றச்ச ா‌ ற்ற ை மறு‌‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ப‌தில‌ளிகை‌யி‌ல ், இது முழுக்க, முழுக்க தவறான செய்தியாகும். சில பத்திரிகைகள் தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டு பேசும் பத்திரிகையும் ஒன்றாகும். அந்த பத்திரிகை எப்போது ஆரம்பிக்கப்பட்டத ு, யாரால் கொண்டு வரப்பட்டது என்பதெல்லாம் தெரியும். எத்தனையோ பொய் செய்தி அதில் போடுகிறார்கள். உங்கள் பத்திரிகையில் கூட கனிமொழி மத்திய அமை‌ச்ச‌ர ் ஆகிறார் என்று செய்தி வந்தது. அது உண்மைய ா? அதே போலத்தான் இந்த செய்தியும் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ முதலமைச்சர ் உணர்ச்ச ி வசப்படுகிறார ். இதில ் உண்ம ை இருக்கிறத ா? என்பத ை தெரிந்த ு கொள்வதற்கா க அந் த செய்த ி போடப்பட்டது எ‌ன்ற ு ‌ ஜ ி. க ே. ம‌ண ி கூ‌றினா‌ர ்.

நான் உணர்ச்சி வசப்படவில்லை. உணர்ச்சி இருப்பதால் தான் சொல்கிறேன் எ‌ன்ற ு முத‌‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி பே‌சினா‌ர ்.

அரசியல்வாதிகள் தொலைபே‌சிகள ை ஒட்டுக் கேட்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவர்களாகவே ஒட்டு கேட்கிறார்களா? எ‌ன்ற ு ‌ ஜ ி. க ே. ம‌ண ி கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று. ஆதாரம் இல்லாதது எ‌ன்ற ு கூ‌றி ய முத‌‌ல்வ‌ர ், இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த செய்தியை காலையில் பார்த்ததும் உடனடியாக விசாரித்து சொல்லுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். 29.1.2008 தேதியிட்ட அந்த ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இந்த செய்தி விஷமதனமானதாகும்.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக செயல்படும். பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் குறித்து கண்காணிக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் போன் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது முற்றிலும் தவறான தகவலாகும். இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வேண்டும் என்றே விஷமத் தனமான செய்திகளை வெளியிட்டு உள்ளனர் எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments