Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை முத‌ல் நா‌ள் 'த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு' ச‌ட்ட மு‌ன்வடிவு ‌நிறைவே‌றியது!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:32 IST)
த ை முதல ் நாளை தமிழ ் புத்தாண்டா க அறிவிக் க வக ை செய்யும ் புதி ய சட்ட மு‌ன்வடிவை சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இன்ற ு தாக்கல ் செய்தார ்.

சித்திர ை முதல்நாள ் முதல ் பங்குன ி மாதம ் இறுத ி வரையிலும ் இதுநா‌ள ் வர ை தமிழ்ப் புத்தாண்டா க இருந்து வந்தத ு. இனிமேல ் த ை முதல ் நாள ் முதல ் மார்கழ ி இறுத ி வர ை தமிழ்ப் புத்தாண்டா க இருக் க வக ை செய்யும ் சட்டம ் ஒன்ற ை கொண்ட ு வருவதற்க ு அரச ு முடிவ ு செய்திருப்பதா க இந் த ச‌ட்ட மு‌ன்வடிவை த ாக்கல ் செய் த முதலமைச்சர ் கருணாநித ி தெரிவித்தார ்.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்று முதலமைச்சர் கருணாநிதி தமிழ்புத்தாண்டு மாற்றம் தொடர்பான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மையாகும். எனவே தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்தி இந்த அரசு முடிவு செய்துள்ளத ு.

இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்ற இந்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டமுன் வடிவு மேல் சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது.

இந்த சட்ட முன்வடிவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ் திங்களான தைத் திங்கள் முதல் நாளானது தமிழ்புத்தாண்டு தினமாக கொண்டாடபடுதல் வேண்டும்.

தமிழ் ஆண்டானது தமிழ் மாதமான தைத்திங்கள் முதலாம் நாளன்று தொடங்கி தமிழ் மாதமான மார்கழி திங்கள் கடைசி நாளுடன் முடி வடைதல் வேண்டும்.

அனைத்து அரசு அலுவலகங்களும், வாரியங்கள், கழகங்கள், தொழில் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்பு ஆகியவையும் தமிழ் ஆண்டினை பின்பற்ற வேண்டும்.

அனைத்து அரசு ஆணைகள் தமிழ்நாடு அரசிதழ், மாவட்ட அரசிதழ்கள் பிற அரசு வெளியீடுகள் ஆகியவற்றில் ஆங்கில ஆள்காட்டி நாளுடன் சேர்ந்து தமிழ் ஆண்டும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

இந்த சட்டத்தின் வகை முறைகளை செயல்படுத்துவதில் இடற்பாடு ஏதேனும் எழுமானால் அரசானது தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக அந்த இடற்பாட்டை நீக்க தேவையான வழிமுறைகளை செய்யலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments