Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரா‌ட்ட‌த்தா‌ல் ‌‌‌மீனவ‌ர்க‌ளு‌க்கு ரூ.4 கோடி இழ‌ப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:09 IST)
இல‌ங்க ை கட‌ற்படை‌யினரா‌ல ் ‌ பிடி‌த்து‌‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ த‌‌மிழ க ‌ மீனவ‌ர்கள ை ‌‌‌‌ மீ‌ட் க கோ‌ர ி ராமே‌ஸ்வர‌ம ் ‌‌ மீனவ‌‌ர்க‌‌ள ் தொட‌ர ் போரா‌ட்ட‌ம ் செ‌ய்த ு வரு‌கி‌‌ன்றன‌ர ். இதனா‌ல ் ர ூ.4 கோட ி அளவு‌க்க ு வ‌ர்‌த்தக‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு.

‌ கட‌ந் த 23‌ ஆ‌ம ் தே‌தி ‌க‌ச்ச‌த்‌ ‌தீவ ு அருக ே ‌‌ மீ‌ன்‌பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந் த 12 த‌மிழ‌ர ் ‌ மீன‌வ‌ர்கள ை இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ் ‌ பிடி‌த்து‌ச ் செ‌ன்றன‌ர ். ‌‌ பி‌ன்ன‌ர்க‌ள ் அவ‌ர்க‌ள ் ‌ சி‌றில‌ங்க ா ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் ஆஜ‌ர்படு‌த்‌த ி‌ ‌ சிறை‌யி‌ல ் அடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இல‌ங்க ை கட‌ற்படை‌யினரா‌ல ் ‌ பிடி‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்‌‌ப‌ட் ட ‌ மீன‌வ‌ர்கள ை ‌‌ மீ‌ட் க கோ‌ரியு‌ம ், க‌ச்ச‌த ் ‌ தீவ ு, நெடு‌ந்‌தீவ ு ஆ‌கி ய பகு‌திகள‌ி‌ல ் இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ் ‌ வை‌த்து‌ள் ள க‌ண்‌ண ி வெடிகள ை அக‌ற்ற‌க ் கோ‌ரியு‌ம ் கட‌ந் த 5 நா‌ட்களா க ராமே‌ஸ்வர‌ம ் ‌ மீன‌வ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மீன்பிடி நாட்களில் விலை உயர்ந்த இறால்கள் அதிக அளவில் கிடைக்கும். இவை தவிர நண்டு, கனவாய் மற்றும் பல்வேறு மீன்களும் விற்பனைக்கு வரும். ஒரு நாளை‌க்கு 50 ஆ‌யிர‌ம் டன் ‌‌மீ‌ன்க‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம். த‌மிழக‌த்‌தி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திகளு‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தது போக ம‌ற்றவை தூ‌த்து‌க்குடி, செ‌ன்னை, கொ‌ச்‌சி ஆ‌கிய துறைமுக‌ங்க‌ள் மூல‌ம் அய‌ல்நாடுகளு‌க்கு அனு‌ப்‌ப‌ப்படு‌ம்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களாக ‌‌மீனவ‌ர்க‌‌ள் நட‌த்‌தி வரு‌ம் போரா‌ட்ட‌த்தா‌ல் ரூ.4 கோடி அளவு‌க்கு வ‌ர்‌த்தக‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், 10 ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பொதும‌க்க‌ள், மீனவர்கள், படகு உ‌ரிமையாள‌ர்க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments