Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக புக‌ழ் பெ‌ற்ற அல‌ங்காந‌ல்லூ‌ர் ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு நாளை நட‌க்‌கிறது!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (12:28 IST)
உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ நீ‌க்‌கியதை‌த ் தொட‌ர்‌ந்த ு உல க புக‌ழ ் பெ‌ற் ற அல‌ங்காந‌ல்லூ‌ர ் ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு‌ போ‌‌ட்ட ி நாள ை நடைபெறு‌‌கிறத ு.

ஜல்லிக்கட்டுக்க ு விதிக்கப்பட்டிருந் த தடைய ை உச்சநீதிமன்றம ் நீக்கியத ை தொடர்ந்த ு மதுர ை பாலமேட்டில ் இன்ற ு கால ை ஜல்லிக்கட்ட ு போட்ட ி உற்சாகமா க நடைபெற்றத ு. புகழ ் பெற் ற அலங்காநல்லூரில ் நாள ை ஜல்லிக்கட்ட ு நடத்துவதற்கா ன ஏற்பாடுகள ் தீவிரமா க நடைபெற்ற ு வருகின்ற ன.

தமிழகத்தின ் பல்வேற ு பகுதிகளிலும ் ஜல்லிக்கட்ட ு நடத்துவதற்கா ன ஏற்பாடுகள ் நடைபெற்ற ு வ‌ ந்த ன. இந் த ‌ நிலை‌யி‌‌ல ் மாடுகள ் துன்புறுத்தப்படுவதாகவும ், உயிரிழக்கும ் அபாயமும ் ஏற்படுவதால ் ஜல்லிக்கட்டுக்க ு தட ை விதித்த ு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டத ு. இதற்க ு தென ் தமிழகத்தில ் கடும ் எதிர்ப்ப ு கிளம்பியத ு. இத ை தொடர்ந்த ு தமிழ க அரசு மே‌ற ் கொ‌ண் ட முய‌ற்‌ச ி காரணமா க உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் நிபந்தனைகளுடன ் ஜல்லிக்கட்டுக்க ு அனும‌த ி வழ‌ங்‌கியத ு.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ தீ‌ர்‌ப்பை‌ அ‌‌றி‌ந் த மதுர ை உள்ளிட் ட தென ் மாவட்டங்களில ் உள் ள மக்கள ் மகிழ்ச்ச ி அடை‌ந்தன‌ர ். அலங்காநல்லூர ், பாலமேட ு உள்ளிட் ட பகுதிகளில ் மக்கள ் பட்டாச ு வெடித்தும ், இனிப்புகள ் வழங்கியும ் கொண்டாடினர ். அலங்காநல்லூர ் முனியாண்ட ி கோயிலில ் சிறப்ப ு பூஜைகள ் நடத்தப்பட்ட ன.

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்ல ூ‌ ர ் ஜல்‌‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நாள ை நடைபெறுகிறத ு. இதில ் பங்கேற்பதற்கா க பல்வேற ு பகுதிகளிலிருந்தும ் 200 க்கும ் மேற்பட் ட காளைகள ் அங்க ு அழைத்த ு வரப்பட்டுள்ள ன. திரும்பிய திசையெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் திரிகின்றன. ஜல்லிக்கட்ட ு போட்டிய ை நடத்துவதற்கா ன ஏற்பாடுகள ் ‌‌ தீ‌விரமா க நடைபெற்ற ு வருகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments