Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலா கல‌த்துட‌ன் துவ‌ங்‌கியது ஜல்லிக்கட்டு!

Webdunia
புதன், 16 ஜனவரி 2008 (11:46 IST)
உல க புக‌ழ ் பெ‌ற் ற ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டிய ை நட‌த் த உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் ‌ நிப‌ந்தையுட‌ன ் அனும‌த ி வழ‌ங்‌‌கியதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு பாலமே‌ட்டி‌ல ் இ‌‌ன்ற ு ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போட‌்ட ி கோல ா கல‌த்துட‌ன ் துவ‌ங்‌கியத ு. அனைவரும‌ ் எ‌தி‌ர்பா‌ர்‌த் த அல‌ங்காந‌ல்லூ‌ர ் ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நாள ை துவ‌ங்கு‌கிறத ு.

மிருக‌ங்க‌ள ் வதை‌க்க‌ப்படுவதா க கூ‌ற ி உல க புக‌ழ ் பெ‌ற் ற அல‌ங்காந‌ல்லூ‌ர ் ஜல்லிக்கட்டு போ‌ட்டி‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கட‌ந் த 11 ஆ‌ம ் தே‌த ி தட ை ‌ வி‌‌தி‌த்தத ு. இதை‌த ் தொட‌ர்‌ந்த ு பார‌ம்ப‌ரிய‌ம ் ‌‌ மி‌க் க ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டி‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட தடைய ை மன ு ஆ‌ய்வ ு செ‌ய் ய உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌மிழ க அரச ு மன ு தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தத ு. இ‌ந் த மனுவ ை நே‌ற்ற ு ‌ விசா‌ரி‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு கடு‌ம ் ‌ நிப‌ந்தனையுட‌ன ் ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நட‌த் த அனும‌த ி அ‌ளி‌த்தத ு.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌‌ட்ட ி நட‌த் த அனும‌த ி வழ‌ங்‌கிய‌து‌ம ் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சு‌ற்ற ு ‌ கிரா ம ம‌க்க‌ள ் உ‌ற்சாக‌ம ் அடை‌ந்தன‌ர ். ப‌ட்டாச ு வெடி‌த்த ு ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ச‌ந்தோச‌த்த ை வெ‌ளி‌ப்படு‌த்‌தின‌ர ். பேரு‌ந்துக‌ளி‌ல ் பயண‌ம ் செ‌ய்தவ‌ர்களு‌க்க ு இ‌னி‌ப்ப ு கொடு‌த்தன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அலங்காநல்லூருக்கு மாடுபிடி வீரர்களும், காளைகளின் சொந்தகாரர்களும் குவிய‌த ் துவ‌ங்‌கின‌ர ். லாரி, டிராக்டர்களில் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடு க‌ ள ் ‌‌‌ தீ‌விரமடை‌ந்து‌ள்ளத ு. பார்வையாளர்கள் அமர்வதற்கு காலரிகள ், தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியும் முடி‌ந்து‌ள்ளத ு.

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு துவ‌ங்‌கியத ு. அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் காளை முதலில் விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் விடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

திருச்ச ி மாவட்டம ், திருவெறும்பூரையொட்டியுள் ள கூத்தப்பார ் கிரா ம மக்கள ் இன்ற ு கால ை தங்கள ் மாடுகள ை வீதிகளில ் அவிழ்த்த ு விட்டனர ். உடன ே இளைஞர்கள ் பலர ் அந் த மாடுகள ை விரட்ட ி பிடித்தனர ். தென் மாவட்டங்களின் மற்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments