Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவ‌ர்க‌‌ளி‌ன் பே‌ச்சு ஓ‌ட்டு‌க்கே‌ட்பு: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்று!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (16:42 IST)
தமிழ்நாட்டில ் அரசியல ் தலைவர்களின ் பேச்சுக்கள ் ஒட்ட ு கேட்கப்படுவதா க ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ் குற்றம்சா‌ற்‌றியுள்ளார ்.

‌ விழு‌ப்புர‌ம் மாவ‌ட்‌ட‌ம் தைலாபுரத்தில் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் இன்று அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், பெரம்பலூர ், அரியலூர ் பகுதிகளில் ப ா.ம.க. ஆதரவாளர்கள ் தொடர்ந்த ு அச்சுறுத்தப்பட்ட ு வருகின்றனர ். பொய ் வழக்குகள ் போடப்பட்டும ், உயிருக்க ே ஆபத்த ு விளைவிக்கும ் சட் ட விரோ த நடவடிக்கைகள ் முடுக்க ி விடப்பட்டுள்ளத ு.

அண்மைக்காலமா க தமிழ்நாட்டில ் அரசியல ் கட்ச ி தலைவர்கள ், பிரமுகர்களின ் நடவடிக்கைகள ், பேச்சுக்கள ் கண்காணிக்கப்படுகின்ற ன. ஒட்ட ு கேட்கப்படுவத ு அதிகரித்த ு வருகிறத ு. ப ா.ம.க. வ ை பொறுத்தவரை வன்முறைக்க ு இடம ே இல்ல ை. இலங்க ை தமிழர்களின ் இன்னல்கள ை போக் க மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு மாநி ல அரச ு வலியுறுத் த வேண்டும ். இது குறித்த ு முதலமைச்சருக்க ு நான ் மீண்டும ் கடிதம ் எழுதியிருக்கிறேன ். தமிழ்நாட்டில ் மேலும ் இரண்ட ு சாரா ய ஆலைகள ் திறக்கப்படுவதா க கூறப்படுகிறத ு. இத ு உண்மையானால ், இதுபற்ற ி அரச ு விரிவா க விளக் க வேண்டும ்.

வெளிச்சந்தையில ் உண்மையிலேய ே சிமெண்ட ் விலைய ை குறைக் க வேண்டும ் என்றால ் உற்பத்தியாளர்கள ் ஒர ு சிற ு பகுதியாய ் குறைந் த விலைக்க ு விற்கிறோம ் என்பதற்க ு பதிலா க ஒட்டுமொத் த விலையையும ் குறைத்த ு அறிவிக் க வேண்டும ். இதற்க ு அவர்கள ் முன்வராவிட்டால ் தனியார ் சிமெண்ட ் ஆலைகள ை நாட்டுடைமையாக்கும ் நடவடிக்கைய ை அரச ு முனைப்புடன ் மேற்கொள் ள வேண்டும ்.

நாட்டுடைமையாக்கும ் சட் ட மசோத ா தயாரிக்கும ் பண ி தொடங்கிவிட்டதா க முதலமைச்சர ் அறிவித்தார ். அந் த பண ி நின்றுவிடாமல ் தொட ர வேண்டும ். 1969 ல ் பிரதமரா க இருந் த இந்திர ா காந்த ி மி க துணிச்சலா க தனியார ் வங்கிகள ை நாட்டுடைமையாக்க ி சரித்திரத்தில ் இடம்பெற்றத ு போ ல, மக்கள ் நலன ை கருத ி தனியார ் சிமெண்ட ் ஆலைகள ை துணிச்சலா க நாட்டுடைமையாக்க ி முதலமைச்சரும ் சரித்திரத்தில ் இடம்பெ ற வேண்டும ். இதற்கா ன மசோதாவ ை வரும ் பட்ஜெட ் கூட்டத ் தொடரிலேய ே அறிமுகப்படுத் த வேண்டும ். இப்பட ி அவர ் நடவடிக்க ை எடுத்தால ் முதலமைச்சரின ் வீட ு தேட ி சென்ற ு வாழ்த்த ு தெரிவிக்கும ் முதல ் ஆளா க நான ் இருப்பேன ். சென்ன ை தீவுத்திடலில ் அவருக்க ு மாபெரும ் பாராட்ட ு விழாவும ் நடத்துவேன் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments