Webdunia - Bharat's app for daily news and videos

Install App

444 ஹ‌‌‌ஜ் பய‌ணிக‌ள் செ‌ன்னை ‌திரு‌ம்‌பின‌ர்!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (15:30 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் இ‌ரு‌ந்த ு மெ‌க்கா‌வி‌ற்க ு செ‌ன்றவ‌ர்க‌ளி‌‌ல ் முத‌ல ் க‌ட்டமா க 444 பே‌ர ் இ‌ன்ற ு செ‌ன்ன ை ‌ திரு‌ம்‌பின‌ர ். இ‌வ‌ர்க‌ளி‌ல ் 271 பே‌ர ் பெ‌ண்க‌ள ் ஆவ‌ர ்.

சவு‌த ி அரே‌‌பிய ா ‌‌ சிற‌ப்ப ு ‌ விமான‌ம ் மூல‌ம ் இ‌ன்ற ு கால ை 6.20 ம‌ணி‌க்க ு செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ் வ‌ந் த அவ‌ர்கள ை த‌மிழ க சு‌ற்று‌ச்சூழ‌ல ் அமை‌ச்ச‌ர ் மை‌‌தீ‌ன்கா‌ன ், ஹ‌ஜ ் க‌‌மி‌ட்ட ி தலைவரு‌ம ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினருமா ன ஜ ே. எ‌ம ். ஆரூ‌ண ் ம‌ற்று‌ம ் அ‌திகா‌ரிக‌ள ் வரவே‌ற்றன‌ர ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு, கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌‌ம்ப‌ர ் 30 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் டிச‌ம்ப‌ர ் 10 ஆ‌‌ம ் தே‌த ி வர ை 9 ‌ விமான‌ங்க‌ளி‌ல ் 3,876 ஹ‌ஜ ் பய‌ணிக‌ள ் செ‌ன்றன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments