Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஐல்லிக்கட்டுக்கு தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:20 IST)
த‌மிழ‌ர்க‌ளி‌ன ் ‌ வீ ர ‌ விளையா‌ட்டா ன ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நட‌த் த உ‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ வி‌தி‌த்த ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ஜல்லிக்கட்டுக்கா ன தடைய ை நீக்கக ் கோரும ் மனுவ ை இன்ற ு விசாரித் த உச் ச நீதிமன்றம ், தமிழ க அரச ு அதிகாரிகளின ் பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித் த உத்தரவாத்த ை ஏற் க மறுத்தத ு.

ஆண்டுதோறும ் பொங்கல ் பண்டிகையையொட்ட ி அல‌ங்காந‌ல்லூ‌ர ், மதுர ை, சிவகங்க ை, தேன ி, திண்டுக்கல ், ராமநாதபுரம ், விருதுநகர ் உள்ளிட் ட தென ் மாவட்டங்களில ் அதிகளவில ் ஜல்லிக்கட்ட ு நிகழ்ச்ச ி நடைபெறும ்.

இந்நிலையில ், ஜல்லிக்கட்ட ு என் ற பெயரில ் மிருகவதையும ், மனி த உயிரிழப்பும ் ஏற்படுவதா க பிராணிகள ் ந ல அமைப்புகள ் சார்பில ் புகார்கள ் குவிந்ததையடுத்த ு, இதுதொடர்பா க உயர ் நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடரப்பட்டத ு. இதைத ் தொடர்ந்த ு ஜல்லிக்கட்ட ு நிகழ்ச்சிய ை நடத் த கடந் த ஆண்ட ு தட ை விதிக்கப்பட்டத ு.

ஆயினும ், பாதுகாப்ப ு உள்ளிட் ட பல்வேற ு நிபந்தனைகளுடன ் ஜல்லிக்கட்ட ு நடத் த அனுமதிக்கப்பட்டதால ், கடந் த ஆண்ட ு இந்நிகழ்ச்ச ி வழக்கம்போல ் நடந்தத ு. உ‌‌யி‌ர ் ப‌ல ி எதுவு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை.

இந்தப ் பிரச்சன ை தொடர்பா க முன்னாள ் மத்தி ய அமைச்சரும ், பிராணிகள ் ந ல வாரி ய உறுப்பினருமா ன மேனக ா காந்த ி உள்ப ட சிலர ் உச் ச நீதிமன்றத்தில ் தட ை கோர ி அளித் த மனுவில ், ' ஜல்லிக்கட்ட ு' என் ற பெயரில ் மாடுகள ் வதைக்கப்படுவதோட ு, அவற்றுக்குப ் போத ை மருந்துகள ் அளிக்கப்படுவதாகவும ், மாட ு பிடிப்போருக்கும ், பார்வையாளர்களுக்கும ் போதி ய பாதுகாப்ப ு இல்ல ை என்றும ் குறிப்பிட்டிருந்தனர ்.

இந்நிலையில ், ஜல்லிக்கட்டுக்கா ன தடைய ை நீக்கக ் கோரும ் மன ு மீதா ன விசாரண ை உச் ச நீதிமன்ற தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்மை அம‌ர்வ ு மு‌ன்ப ு இன்ற ு நடந்தத ு. அ‌ப்போத ு, கடந் த ஆண்டைப்போலவ ே இந் த ஆண்டும ் உரி ய பாதுகாப்ப ு நடவடிக்க ை மேற்கொள்ளப்படும ் என்ற ு மதுர ை மாவட் ட ஆட்சியர ் ஜவகர ் உள்ளிட் ட அதிகாரிகள ் உத்தரவாதம ் அளித்தனர ்.

இதன ை ஏற் க மறுத் த உச் ச நீதிமன்றம ், ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌‌வி‌தி‌த்த தடை அ‌ப்படியே தொடரு‌ம். 'ரே‌க்லா' போ‌ட்டியை பாதுகா‌ப்புட‌ன் நட‌த்த வே‌‌ண்டு‌ம். இதனை அ‌திகா‌ரிக‌ள் க‌ண்கா‌ணி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

மேலு‌ம், ‌‌மிருக வதை செ‌ய்யு‌ம் எ‌ந்த போ‌ட்டி‌யு‌ம் நட‌‌த்த அனும‌தி ‌கிடையாது எ‌ன‌்று உ‌ச்ச ‌நீ‌தி‌ம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு ‌‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

உலகப ் புகழ ் பெற் ற அலங்காநல்லூர ் ஜல்லிக்கட்ட ு இந் த ஆண்டும ் நடத்தப்படும ா என் ற எதிர்பார்ப்பில ் இருந் த மதுர ை மாவட் ட மக்கள ், ‌நீ‌திம‌ன்ற தடையா‌ல் மிகுந் த ஏமாற்றத்துக்க ு ஆளாகியுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments