Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை ‌தினமல‌ர் அலுவல‌க‌ம் ‌மீது தா‌க்குத‌ல்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (18:05 IST)
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ‌தினமல‌ர் ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌ம் இ‌ன்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினரால் தா‌க்க‌ப்ப‌ட்டது.

சென்ன ை அண்ணாசாலையில ் உள் ள தினமலர ் பத்திரிக ை அலுவலகத்துக்க ு இன்ற ு காலை 3 பேர் விளம்பரம ் கொடு‌க்க வந்ததாக கூ‌றி உ‌‌ள்ளே செ‌ன்றன‌ர ். அ‌ப்போது திடீரெ ன வெளிய ே வந்த ு காவலாளியை தாக்கியதா க கூறப்படுகிறத ு. ச‌த்த‌ம் கேட்டதும ் அலுவலகத்துக்க ே வெளிய ே இருந்து 20 பேர ் கொண் ட கும்பல் பத்திரிக ை அலுவலகத்துக்குள ் நுழைந்த ு தாக்‌கியது.

அ‌ங்கிரு‌ந்த கண்ணாட ி கதவுகள ், தொலைபேசிகள ் உள்ளிட் ட பொருட்கள ை அடித்த ு உடைத்த ன. தகவ‌ல் அ‌றி‌‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர். அத‌ற்கு‌ள் அந் த கும்பல ் அங்கிருந்த ு தப்பியத ு. இ‌தி‌‌ல் இரண்ட ு பேர ் பிடிபட்டனர ். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பிடிபட் ட நாகராஜன ் (32), விடுதலை செல்வன ் (32) ஆகியோரிடம் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரண ை நடத்த ி வரு‌கி‌ன்றன‌ர்.

இந்நிலையில ், கால ை 10 மணி‌க்கு விடுதலை சிறுத்தைகள ் அமைப்பின ் முன்னாள ் துணைப ் பொதுச ் செயலாளர ் திருமாறன ் தலைமையில ் அக்கட்சியைச ் சேர்ந் த 100 பேர ் பத்திரிக ை அலுவலகம ் முன்ப ு முற்றுக ை போராட்டம ் நடத் த வந்தனர ். அவர்கள ் அனைவரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தன‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல ், ‌ தினமலர ் பத்திரிகை அலுவலக‌ம் தாக்கப்பட்டத ை சென்ன ை பத்திரிகையாளர ் மன்றம ் கண்டித்துள்ளத ு. பத்திரிக ை அலுவலகம ் தாக்கப்படுவத ு ஜனநாயகத்திற்கும ், பத்திரிக ை சுதந்திரத்திற்கும ் விடுக்கும ் சவாலாகும ். இத்தகை ய கோழைச ் செயல ை கண்டிப்பதாகவும ், இந் த கொடூ ர தாக்குதலில ் ஈடுபட்டவர்கள ் மீத ு கடுமையா ன நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments