Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் ரேஷ‌ன் அ‌ரிசி கட‌த்த‌லி‌‌ல் ம.பு.க. ‌விசாரணை துவ‌ங்‌கியது!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (18:01 IST)
புதுச்சேரியிலிருந்து இரயில ் மூலம ் ரேஷன ் அரிச ி கடத்தல ் நடைபெற்றத ு தொடர்பா க மத்தி ய புலனாய்வுத் கழக‌த்‌தின‌ர் (ச ி. ப ி.ஐ.) இன்று விசாரணை துவ‌க்‌கியு‌ள்ளன‌ர்.

புதுவையில ் இருந்து இரயில ் மூலம ் கடத்தப்படவிருந் த 2,400 டன ் ரேஷன ் அரிச ி கடந் த ஆண்ட ு அக்டோபர ் மாதம ் பிடிபட்டத ு. இத ு தொடர்பாக ஆறுமுகம ் என்பவர் கைத ு செய்யப்பட்டார ். இந் த ரேஷன ் அரிச ி கடத்தல ் நீண் ட காலமா க நட ை பெறுவதாகவும ், இதற்க ு அதிகாரிகள ் பலர ் உடந்த ை என்றும ் கூறப்பட்டத ு.

தமிழகத்தில ் இருந்த ு ரேஷன ் அரிச ி கடத்திவரப்பட்ட ு புது‌ச்சே‌ரியிலிருந்து இரயில ் மூலம் அய‌ல் மாநிலங்களுக்க ு தொடர்ந்த ு கடத்தப்பட்டு விற்கப்பட்டு வருவதா க புகார்கள ் எழுந்த ன. இத ு குறித்து ம‌த்‌திய புலனா‌ய் கழக‌த்‌தின‌ர் விசாரண ை நடத் த வேண்டும ் என்ற ு அனைத்த ு அரசியல ் கட்சிகளும ் வலியுறுத்தி ன.

இதன ை ஏற்று ம.பு.க. விசாரண ை நடத் த முதலமைச்சர் கருணா‌நி‌தி பரிந்துர ை செய்தார ். அதன ் அடிப்படையில ் ரேஷன ் அரிச ி கடத்தல ் குறித்த ம.பு.க. விசாரண ை இன்று துவ‌ங்கியத ு.

ராஜேந்திரன ் தலைமையிலா ன அதிகாரிகள ் இன்ற ு புதுச்சேர ி வந்த ு மாநி ல உணவ ு கடத்தல ் தடுப்புப் பிரிவ ு கண்காணிப்பாளர் ராமச்சந்திரனிடம ் முதல ் கட் ட விசாரண ை நடத்தினார்கள ். மேலு‌ம் பல்வேற ு தரப்பினரிடமும் ‌விசாரணை நட‌த்த உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments