Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிமெ‌ண்‌ட் ‌விலை கு‌றை‌ப்பு ம‌க்களு‌க்கு பல‌ன் அ‌ளி‌‌க்கு‌ம்: கா‌ங். - வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு: பா.ம.க.!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (16:10 IST)
சிமெண்ட ் விலைய ை மூட்டைக்க ு ர ூ.200- க்க ு ஆல ை அதிபர்கள ் விற் க முன்வந்திருக்கும ் நடவடிக்கைக்க ு அரசியல ் கட்சிகள ் இடைய ே ஆதரவும ், எதிர்ப்பும ் காணப்படுகிறத ு. இந் த நடவடிக்க ை நடுத்த ர மக்களுக்க ு பெரிதும ் பலன ் அளிக்கும ் என்ற ு காங்கிரஸ ் கட்சியு‌ம ், இத ு வெறும ் கண்துடைப்ப ு என்ற ு ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ் கூறியிருக்கிறார ்.

சிமெண்ட ் ஆல ை அதிபர்கள் முதலமைச்சர ் கருணாநிதிய ை சந்தித்த ு, பெர்மிட ் முறையில ் நடுத்த ர, ஏழ ை மக்களுக்க ு ர ூ. 200 க்க ு சிமெண்ட ் விற்பன ை செய் ய தயாரா க இருப்பதா க உறுத ி அளித்தனர ். இது குறித்த ு அரசியல ் கட்சித் தலைவர்கள ் கருத்த ு தெரிவித்துள்ளனர ்.

தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாமி : ‌நியாய ‌விலை‌க் கடைக‌ளி‌ல் சிமெண்ட ் விநியோகம ் தொடர்பா ன அரசின ் முடிவையும ், நடவடிக்கையையும ் வரவேற்கிறோம ். இத ு நடுத்த ர மக்களுக்குப ் பெரிதும ் பயன்படும ் திட்டம ். சிமெண்ட ் வில ை உயர்வையும ், தட்டுப்பாட ு ஏற்படுவதையும ் இத ு தடுக்கும ். கட்டுமானத ் தொழிலில ் ஏற்ப ட இருந் த பெரி ய சரிவ ு தடுத்த ு நிறுத்தப்பட்டுள்ளத ு. இதற்கா க முயற்ச ி மேற்கொண் ட முதல்வருக்க ு நன்ற ி.

ப ா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் : வெளிச்சந்தையில ் உயர்ந்துள் ள சிமெண்ட ் விலையைக ் குறைக் க முன்வரா த தனியார ் ஆலைகள ், உற்பத்தியில ் சொற் ப அளவ ை குறைந் த விலையில ் விற்பதா க அறிவித்திருப்பத ு வெறும ் கண்துடைப்பாகும ். இறக்குமத ி செய்யப்படும ் சிமெண்ட்ட ை மூட்ட ை ஒன்றுக்க ு ர ூ.160 க்க ு விற் க முடிகிறபோத ு, உள்ளூரில ் உற்பத்த ி செய்கின் ற சிமெண்ட்ட ை ர ூ.200 க்க ு விற் க முன்வந்திருப்பத ை எப்பட ி வில ை குறைப்ப ு என்ற ு ஏற்றுக ் கொள் ள முடியும ்?

தமிழக பா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன் : அரச ு விநியோகிக்கி ற பொருள்கள ் முறைப்பட ி மக்களுக்குக ் கிடைப்பத ு இல்ல ை. ஆளும ் கட்சியினர ் லாபம ் ஈட்டும ் வகையில ் அத ு தவறாகப ் பயன்படும ். குறைந் த விலையில ் சிமெண்ட ் தராவிட்டால ், தனியார ் சிமெண்ட ் ஆலைகள ை அரச ே ஏற் க நேரிடும ் எ ன எச்சரிக்க ை விடுத்தத ு, அந் த ஆலையின ் அதிபர்கள ் தன்னைச ் சந்தித்த ு கவனிக் க வேண்டும ் என்பதற்கா க விடப்பட்டத ோ எ ன சந்தேகிக்கத ் தோன்றுகிறத ு.

மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் மத்தி ய குழ ு உறுப்பினர ் ட ி. க ே. ரங்கராஜன் : ‌நியாய ‌விலை‌க் கடைக‌ளி‌ல் சிமெண்ட ் விநியோகிப்பத ு என்பத ு சரியா ன ஆலோசனைதான ். ஆனால ் எந் த அளவ ு, யாருக்குக ் கொடுப்பத ு என்பத ு போன் ற விடயங்கள ் யோசித்துப ் பார்க் க வேண்டி ய ஒன்ற ு. இல்ல ை என்றால ், இதுவும ் கறுப்புச ் சந்தையில ் செல்வதற்க ு வாய்ப்ப ு ஏற்பட்ட ு விடும ். ஆகவ ே இத ு குறித்த ு ஆலோசன ை செய்யப்ப ட வேண்டும ்.

அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் சரத்குமார் : முன்ப ு வெளிச்சந்தையில ் ஒர ு விலைக்கும ், அரசின ் மூலமா க கண்ட்ரோல ் விலைக்கும ் சிமெண்ட ் விற்கப்பட்டத ு. அதனால ் நிறை ய முறைகேடுகள ் நடைபெற்ற ன. எனவ ே அந் த முற ை கைவிடப்பட்டத ு. தற்போத ு மீண்டும ் அத ே நிலைய ை ஏற்படுத்துவதைப ் போ ல அரசின ் நடவடிக்க ை அமைந்துள்ளத ு. மக்களுக்க ு குறைந் த விலையில ் சிமெண்ட ் கிடைக்கும ் என்பத ை வி ட, பிரச்சனையில ் இருந்த ு ஆட்சியாளர்கள ் தப்பிக் க செய்யப்படுகி ற உத்த ி இது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments