Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ‌விவசாய ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌‌ள் ‌இ‌ந்த ஆ‌ண்டு ‌நியமன‌ம்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (13:58 IST)
அரச ு மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் பு‌திதா க 100 ‌ விவசா‌ ய ப‌ட்டதா‌ரிக‌ள ் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் இ‌ந் த ஆ‌ண்ட ு ‌ நிய‌மி‌க்க‌ப்ப ட உ‌ள்ளன‌ர ். இவ‌ர்க‌ள ் மா‌நி ல வேலைவா‌ய்‌ப்ப ு அலுவல க ப‌திவ ு மூ‌ப்ப ு மூல‌ம ் தே‌‌ர்வ ு செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ்.

த‌மி‌ழ்‌நா‌ட்டி‌ல ் அரச ு ப‌ள்‌ளிக‌ளி‌ல ் ‌ விவசாய‌ம ் ஒர ு பாடமா க அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இ‌‌ந் த ‌ தி‌ட்ட‌ம ் கட‌ந் த 2000‌ ஆ‌ம ் ஆ‌ண்ட ு கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டத ு. இத‌ன்பட ி, மே‌ல்‌நிலை‌ப்ப‌ள்‌ள ி தொ‌ழி‌ற்க‌ல்‌வ ி ‌ பி‌ரி‌வி‌ல ் ‌ விவசா ய பாடமு‌ம ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு. தொட‌க்கமா க 300 அரச ு மே‌‌ல ் ‌ நிலை‌ப்ப‌ள்‌ளிக‌ளி‌ல ் ‌ விவசா ய க‌ல்‌வ ி ‌ தி‌ட்ட‌ம ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இத‌ற்கா க 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு 82 ‌ விவசா ய ப‌ட்டதா‌ர ி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ் முத‌ல ் முறையா க ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

மா‌நி ல வேலைவா‌‌ய்‌ப்பு அலுவலக ப‌திவு மூல‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்ட அவ‌ர்க‌ள் ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர் ‌நிலை‌யி‌ல் ப‌ணி அம‌ர்‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள், தொ‌‌‌ழி‌ற்க‌ல்‌வி மாணவ‌ர்களு‌க்கு ‌விவசாய‌ம் தொட‌ர்பான அடி‌ப்படை பாட‌ங்களை சொ‌ல்‌லி‌க் கொடு‌ப்பது அவ‌ர்க‌ளி‌ன் ப‌ணி ஆகு‌ம். ப‌‌ள்‌ளிக‌‌ளி‌‌ல் அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ள ‌விவசாய க‌ல்வ‌ி ‌தி‌ட்ட‌ம் 2007-08ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் மேலு‌ம் 100 ப‌ள்‌ளிகளு‌க்கு ‌வி‌ரிவுப்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று ப‌ட்ஜெ‌ட்டி‌‌‌ல் அரசு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்த‌நிலை‌யி‌ல்‌, ‌விவசாய ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி ‌நியமன‌ம் செ‌ய்வத‌ற்கான நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து வேலைவா‌ய்‌ப்பு அலுவலக ப‌திவு மூல‌ம் (‌சீ‌‌னியா‌ர்‌ட்டி) மூல‌ம் 100 ப‌ட்டதா‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌விரை‌‌வி‌ல் தே‌ர்வு செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன‌ர். இத‌ற்கான ப‌ணிகளை ஆ‌‌சி‌ரிய‌ர் தே‌‌ர்வு வா‌ரிய‌ம் மே‌ற்கொ‌‌ள்ளு‌ம் எ‌ன்று அ‌ரசு அ‌‌திகா‌ரி ஒருவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எ‌ம்.ஏ., எ‌ம்.எ‌ஸ்‌சி. உ‌ள்‌ளி‌ட்ட முது‌நிலை‌ப் ப‌ட்ட‌ப்படி‌ப்புகளை‌ப் போ‌ன்று ‌விவசாய‌ம், எ‌ன்‌ஜி‌‌னீய‌‌ரி‌ங், மரு‌த்து‌வ‌ம் போ‌ன்ற தொழி‌ற்படி‌ப்பு களையு‌ம் செ‌ன்னை சா‌ந்தோ‌மி‌ல் உ‌ள்ள மா‌நில செய‌‌ல்முறை வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்த‌ி‌ல் தா‌ன் ப‌திவு செ‌ய்ய வே‌‌ண்டு‌‌ம்.

த‌ற்போது இ‌ந்த வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் 14 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌விவசாய, தோ‌ட்ட‌க்கலை ப‌ட்டதா‌ரிக‌ள் ப‌திவு செ‌ய்து‌‌வி‌ட்டு அரசு வேலை‌க்காக கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌விர ஆ‌ண்டு தோறு‌ம் சுமா‌ர் 700 பே‌ர் படி‌த்து‌ முடி‌த்து‌விட‌்டு வெ‌ளியே வரு‌கிறா‌ர்க‌ள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments