Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதமரு‌க்கு ‌‌திரா‌விட‌‌ர் கழக‌ம் பாரா‌ட்டு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (15:43 IST)
'' இலங்கையின ் சுதந்தி ர தி ன விழாவில ் பங்கேற்காமல ் தமத ு பயணத்த ை ரத்த ு செய் த பிரதமர ் மன்மோகன்சிங்கின ் முடிவ ு வரவேற்கத ் தக்கத ு'' என்ற ு திராவிடர ் கழகத ் தலைவர ் வீரமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌‌த்து ‌கி.‌வீரம‌ணி இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், பல்வேற ு அரசியல ் கட்சித ் தலைவர்கள ், தமிழ ் அமைப்புகள ் பிரதமர ் இலங்க ை செல்லக்கூடாத ு என்ற ு முன ் வைத் த கோரிக்கைய ை ஏற்ற ு தமிழர்களின ் உணர்வுகளுக்க ு மதிப்பளித்துள் ள பிரதமர ் ஒர ு தலைசிறந் த ஜனநாயகவாத ி.

இதேபோ ல, ஈழத ் தமிழர்களின ் வாழ்வுரிமைய ை உறுத ி செய்யும ் அத்தன ை முயற்சிகளையும ் மத்தி ய அரச ு, தமிழ க முதல்வருடன ் கலந்த ு ஆலோசித்த ு விரைந்த ு மேற்கொள் ள வேண்டும ். 2008 ல ் ஈழத ் தமிழர்கள ் ஒர ு புதி ய விடிவ ை கா ண உத வ வேண்டியத ு அவசியம ் என்று ‌‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments