Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது அ‌ணி ‌பிர‌ச்சனையே எழ‌வி‌ல்லை: எ‌ன்.வரதரா‌ஜ‌ன்!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (15:53 IST)
2011 ல ் நடைபெறவுள் ள தமிழ்நாட ு சட்டமன்றத ் தேர்தல ை முன்நிறுத்த ி த ே. ம ு. த ி.க., ப ா.ம.க. போன் ற கட்சிகள ் பேச ி வரும ் மூன்றாவத ு அணியில ் மார்க்சிஸ்ட ் கட்ச ி இடம ் பெறும ா? இல்லைய ா என் ற பிரச்சனைய ே எழவில்லை எ‌ன்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ் கூறியுள்ளார ்.

இத ு குறித்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் த‌மி‌ழ்மா‌நில செயலாள‌ர் எ‌ன்.வரதரா‌ஜ‌ன் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், மத்தியில ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசுக்குத ் தலைம ை தாங்கியுள் ள காங்கிரஸ ் கட்சிய ை, ஒர ு மதச்சார்பற் ற கட்ச ி என் ற முறையில ் பார‌திய ஜனதா‌வ ிடமிருந்த ு வேறுபடுத்திப ் பார்க் க வேண்டியுள்ளத ு. இதன ் காரணமாகவ ே நாட்டின ் வெளியுறவுக ் கொள்க ை, இறையாண்ம ை, தாரா ள மயப ் பொருளாதாரக ் கொள்கைப ் பிரச்சனைகளில ் கடுமையா ன கருத்த ு வேறுபாடுகள ் நிலவியபோதும ், கடந் த மூன்றாண்டுகளுக்கும ் மேலா க ச ி. ப ி.ஐ. எம ். உ‌ள்‌ளி‌ட்ட இடதுசாரிக ் கட்சிகள ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரசுக்க ு ஆதரவ ை நீடித்த ு வருகின்ற ன.

ஆனால ் இன்றை ய மத்தி ய அரச ு பின்பற்ற ி வருகின் ற பொருளாதாரக ் கொள்கைகள ் நாட்ட ு மக்களின ் வாழ்க்கைய ை சிதைத்த ே வந்துள்ளத ு. மக்கள ் நலன ் குறித் த இந் த அரசின ் வாக்குறுதிகளில ் பெரும்பாலானவ ை ஏட்டுச ் சுரைக்காயாகவ ே நின்றுள்ள ன. எனவ ே மத்தி ய காங்கிரஸ ் ஆட்சியின ் தாராளமயப ் பொருளாதாரக ் கொள்கைகளுக்க ு எதிரா ன போராட்டத்தையும ் மக்களைத ் திரட்டித ் தீவிரப்படுத் த வேண்டியுள்ளத ு. வகுப்புவாதம ் பொருளாதா ர தாராளமயத்திற்க ு எதிரா ன ஒர ு கொள்க ை அடிப்படையிலா ன மூன்றாவத ு மாற்ற ு ஒன்ற ை மக்கள ் பிரச்சனைகள ் மீதா ன போராட் ட இயக்கங்கள ் மூலமாகக ் கட்டுகி ற முயற்சியில ் ச ி. ப ி.ஐ. எம ். ஈடுபட்டுள்ளத ு.

ஆனால ் மார்க்சிஸ்ட ் கட்சியின ் இந்தக ் கொள்க ை அடிப்படையிலா ன நிலைபாட்ட ை, தமிழ்நாட்டில ் ஒருசிலர ் எழுப்ப ி வருகி ற த ி. ம ு.க., அ. த ி. ம ு.க. அல்லா த மூன்றாவத ு அண ி என் ற பிரச்சனையோட ு முடிச்சுப ் போட்ட ு, ஒர ு தவறா ன சித்திரம ் தமிழ க மக்கள ் முன்பா க வைக்கப்படுகிறத ு.

மதுரையில ் வரும ் 8,9,10 தேதிகளில ் நடைபெறும ் மார்க்சிஸ்ட ் கட்சியின ் தமிழ்நாட ு மாநி ல 19 வத ு மாநாட ு மற்றும ் கோவையில ் மார்ச ் ஏப்ரல ் மாதங்களில ் நடக்கவுள் ள கட்சியின ் அகி ல இந்தி ய 19 வத ு மாநாடும ், தேசி ய அளவிலா ன பிஜேப ி காங்கிரஸ ் அல்லா த மாற்றுக ் கொள்க ை மேட ை ஒன்ற ை விவாதித்த ு உருவாக் க உள்ளத ு.

2011 ல ் நடைபெறவுள் ள தமிழ்நாட ு சட்டமன்றத ் தேர்தல ை முன்நிறுத்த ி த ே. ம ு. த ி.க., ப ா.ம.க. போன் ற கட்சிகள ் பேச ி வரும ் மூன்றாவத ு அணியில ் மார்க்சிஸ்ட ் கட்ச ி இடம ் பெறும ா? இல்லைய ா என் ற பிரச்சனைய ே எழவில்லை எ‌ன்று எ‌ன்.வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments