Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌த்தை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம்: சு‌ப்‌பிரம‌‌ணியசா‌மி!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (17:42 IST)
'' ராமர ் சேத ு பாலத்த ை உடைப்பதற்க ு வெடிப்பொருட்கள ை பயன்படுத்தினால ் சுற்றுச்சூழலுக்கா ன ஒப்புதல ை வழங் க முடியாத ு என்று தேசி ய சுற்றுச்சூழல ் பொறியியல ் ஆராய்ச்ச ி கழகம் 2002ஆம ் வருடத்தி ய அறிக்கையில ் தெரிவித்த ு உள்ளதா‌ல ் சேத ு ‌ சமு‌த்‌தி ர தி‌ட்ட‌த்த ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ்'' என்ற ு ஜனத ா கட்ச ி தலைவர் சுப்பிரமணியசாமி வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

சென்னையில் ஜனத ா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌‌ணியசா‌‌ம ி செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌‌ம ் கூறுகை‌யி‌ல ், முந்தை ய உச்ச நீதிமன் ற தீர்ப்புகளின ் பட ி சேதுசமுத்திரத ் திட்டப்பணிகள ை துவங்குவதற்க ு மாநி ல மாசுக்கட்டுப்பாட்ட ு வாரியத்தின ் ஒப்புதல ் அவசியமாகும ். ஆனால ் தமிழ்நாட ு மாசுக்கட்டுப்பாட்ட ு வாரியம ் ஒப்புதல ் சான்றிதழ ் வழங்குவதற்க ு முன்னர ே 2005 ம ் ஆண்ட ு ஜூல ை மாதத்தில ் சேத ு சமுத்திரத்திட்டத்த ை பிரதமர ் மன்மோகன ் சிங ் துவ‌க்‌க ி வைத்தார ்.

1999 ஆம ் ஆண்ட ு ஏப்ரல ் மாதம ் 9 ஆ‌ம ் தேதியிட் ட கடிதத்தில ் மத்தி ய வனம ் மற்றும ் சுற்றுச்சூழல ் அமைச்சகம ், சேத ு சமுத்திரத ் திட்டம ் சுற்றுச ் சூழலுக்க ு பேரழிவ ை ஏற்படுத்தும ் என்ற ு கூற ி அதன ை ஒட்ட ு மொத்தமா க கைவி ட வேண்டும ் என்ற ு தர ை வழிப ் போக்குவரத்த ு அமைச்சகத்த ை அறிவுறுத்தியத ு. எனவ ே, சேத ு சமுத்திரத்திட்டம ் சட் ட விரோதமானத ு.

ராமர ் சேத ு பாலத்த ை உடைப்பதற்க ு வெடிப்பொருட்கள ை பயன்படுத்தினால ் சுற்றுச்சூழலுக்கா ன ஒப்புதல ை வழங் க முடியாத ு என்று தேசி ய சுற்றுச்சூழல ் பொறியியல ் ஆராய்ச்ச ி கழகம் 2002ஆம ் வருடத்தி ய அறிக்கையில ் தெரிவித்த ு உள்ளத ு. எனவ ே, தனுஷ்கோட ி அருக ே வெடிப ் பொருட்கள ் பயன்பாட ு தேவைப்படும ் என்பதால ் தற்போதை ய 5 ம ் வழிய ை தே‌சி ய சு‌ற்று‌ச்சூழ‌ல ் பொ‌றி‌யிய‌ல ் ஆரா‌ய்‌ச்‌ச ி கழக‌ம ் நிராகரித்தத ு.

ஆகவ ே சேது சமுத்திரத ் திட்டத்த ை ரத்த ு செய் ய வேண்டும ். தமிழ க அரச ு இந் த திட்டத்திற்க ு பதிலா க, தூத்துக்குடியையும ், கொல்கத்தாவையும ் இணைக்கும ் வகையில ் விசாகப்பட்டினம ் வழியா க இரட்ட ை அக ல ரெயில ் பாத ை மற்றும ் தேசி ய நெடுஞ்சாலைய ை உருவாக்க ி கடல்சார ் பொருளாதா ர மண்டலம ் ஒன்றையும ் ஏற்படுத்த ி அதன ் மூலம ் தூத்துக்குடியையும ், கடலோ ர பகுதிகளையும ் மேம்படுத்தலாம் எ‌ன்ற ு சு‌ப்‌பிரம‌ணியசா‌ம ி கூ‌றினா‌‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments