Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக அரசு ஊ‌‌ழிய‌ர்க‌ள், ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு பொ‌‌ங்க‌ல் போ‌ன‌ஸ் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (15:23 IST)
தமிழ க அரச ு ஊழியர்கள ், ஆசிரியர்கள ் மற்றும ் உள்ளாட்சித ் துற ை பணியாளர்களுக்க ு பொங்கல ் போனசா க ஒர ு மா த ஊதியம ் வழங்கப்படுகிறத ு. சத்துணவ ு திட்டப் பணியாளர்கள ் உள்ளிட்டவர்களுக்கும ், சிறப்ப ு ஊதியமா க ர ூ.1,000 வழங்கப்படும் எ‌ன்று த‌மிழக அரசு அறிவித்துள்ளத ு.

தமிழ க அரச ு இன்ற ு வெளியிட்டுள் ள செய்த ி குறிப்பில ், தமிழ க அரசின ் பணியாளர்கள ், ஆசிரியர்கள ், உள்ளாட்சித ் துற ை பணியாளர்கள ் ஆகியோருக்க ு 1999-2000 ஆண்டிற்கா ன 30 நாட்கள ் பொங்கல ் போனசும ், சிறப்ப ு போனசா க ர ூ.825 ம ், 2000-2001 ல ் வழங்கப்பட்டத ு. 2000-2001 ஆம ் ஆண்டிலிருந்த ு நிறுத்த ி வைக்கப்பட் ட இந்தச ் சலுகையின ை இந் த அரச ு பொறுப்பேற்றவுடன ் மீண்டும ் 2005-06 ஆம ் ஆண்டுக்கா ன பொங்கல ் போனசும ், சிறப்ப ு போனசுமா க 2007 ஆம ் ஆண்ட ு பொங்கலையொட்ட ி வழங்கியத ு.

2006-07 ஆம ் ஆண்டிற்கும ் இந்தச ் சலுகையின ை தொடர்ந்த ு வழங்குவத ு எ ன அரச ு முடிவெடுத்த ு ' ச ி' மற்றும ் ' ட ி' பிரிவ ு ஊழியர்கள ் அனைவருக்கும ் 30 நாட்கள ் ஊதியத்திற்க ு இணையா க போனஸ ் வழங்கிடவும ், 'ஏ' மற்றும ் ' ப ி' பிரிவ ு அலுவலர்களுக்க ு ஏற்கனவ ே வழங்கப்பட் ட சிறப்ப ு போனஸ் 825 ரூபா‌ய் எ ன நிர்ணயித்த ு பத்த ு ஆண்டுகளாக ி விட்டதாலும ், விலைவாச ி உயர்வின ை கருத்தில ் கொண்டும ் சிறப்ப ு போனச ை ர ூ.1,000 எ ன உயர்த்த ி வழங்கிடவும ், அத ே போல ் ஓய்வூதியம ் மற்றும ் குடும் ப ஓய்வூதியம ் பெறுபவர்களுக்க ு ஏற்கனவ ே வழங்கப்பட் ட பொங்கல ் பரிசா ன 150 ரூபாயை உயர்த்த ி ர ூ.300 எ ன வழங்கிடவும ் முதல்வர ் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ்.

' ச ி' மற்றும ் ' ட ி' பிரிவ ு ஊழியர்கள ் அனைவருக்கும ் மாதச ் சம்பளம ் 2,500 ரூபாய ் என் ற அளவிலேய ே கணக்கிடப்பட்ட ு போனஸ ் வழங்கப்படும ். உள்ளாட்ச ி நிறுவனங்கள ் மற்றும ் அரச ு உதவ ி பெறும ் கல்வ ி நிறுவனங்கள ் ஆகியவற்றில ் பணிபுரியும ் அலுவலர்கள ் மற்றும ் ஆசிரியர்கள ் ஆகி ய அனைவருக்கும ் இந் த போனஸ ் வழங்கப்படும ்.

ஒர ு நிதியாண்டில ் குறைந்தபட்சம ் 240 நாட்கள ் அல்லத ு அதற்க ு மேலா க பணிபுரிந் த சில்லரைச ் செலவினத்தின ் கீழ ் மா த அடிப்படையில ் நிர்ணயிக்கப்பட் ட ஊதியம ் பெறும ் முழுநே ர மற்றும ் பகுதிநே ர பணியாளர்கள ், தொகுப்பூதியம ் பெறும ் பணியாளர்கள ், தொகுப்பூதியம ் பெறும ் சத்துணவுத ் திட் ட பணியாளர்கள ் ஒருங்கிணைந் த குழந்தைகள ் வளர்ச்ச ி பணிகள ் திட்டத்தில ் பணிபுரியும ் பணியாளர்கள ், வரையறுக்கப்படா த ஊதி ய விகிதத்தில ் உள் ள சத்துணவுத ் திட்டப ் பணியாளர்கள ், ஒருங்கிணைந் த குழந்தைகள ் வளர்ச்ச ி பணிகள ் திட்டத்தில ் பணிபுரியும ் பணியாளர்கள ் மற்றும ் கிரா ம உதவியாளர்கள ் உட்ப ட ஒப்பந்தப ் பணியாளர்கள ், ஒப்பந் த அடிப்படையிலா ன தற்காலி க உதவியாளர்கள ் மற்றும ் தினக்கூல ி அடிப்படையில ் பணியாற்றும ் பணியாளர்கள ் உள்ளிட் ட நிர்ணயிக்கப்பட் ட மாதாந்தி ர ஊதியம ் பெறும ் பணியாளர்களுக்க ு சிறப்ப ு மிக ை ஊதியமா க ர ூ.1,000 வழங்கப்படும ்.

இந் த ஆணையின ் மூலம ் அரசுக்க ு இந் த ஆண்டில ் சுமார ் ர ூ.267.08 கோட ி செலவாகும ். இதனால ் சுமார ் 12.68 லட்சம ் அரச ு அலுவலர்களும ், 5.38 லட்சம ் ஓய்வூதியர்கள ், குடும் ப ஓய்வூதியர்களும ் பயனடைவார்கள் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments