Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் கு‌ளி‌ர்சாதன சிகிச்சை அறைகள் ‌திற‌ப்பு!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (12:40 IST)
சென்ன ை அரச ு பொத ு மருத்துவமனையில் கு‌ளி‌ர்சாதன வசதியுடன ் தனியார ் மருத்துவமனைக்கு ஈடா க சிறப்ப ு வசதிகள ் கொண் ட குறைந் த கட்டணத்தில ் நவீ ன சிகிச்சைப ் பிரிவை சுகாதார‌த்துறை அமைச்சர ் எம ். ஆர ். க ே. பன்னீர ் செல்வம ் இன்ற ு துவக்க ி வைத்தார ்.

சென்ன ை அரச ு பொத ு மருத்துவமன ை நவீ ன வசதிகளுடன ் கூடி ய புதி ய கட்டிடத்த ை 2005 ஜூல ை மாதம ் அப்போதை ய முதல்வர ் ஜெயலலித ா திறந்த ு வைத்தார ். இந் த மருத்துவமன ை 104 கோடியில ் கட்டப்பட்ட ு தனியார ் மருத்துவமனைகளுக்க ு ஈடா க செயல்ப‌ட்டு வருகிறத ு. 3 வத ு மாடியில ் நோயாளிகள ் தன ி அறையில ் தங்க ி சிகிச்ச ை பெ ற குறைந் த கட்டணத்தில ் அறைகள ் ஒதுக்கப்பட்டுள்ள ன.

கடந் த இரண்டர ை ஆண்டுகளாக இந் த அறைகள ் கட்டணம ் நிர்ணயிக்கப்படா த காரணத்தினால ் அத ு பயன்படுத்தாமல ் இருந்தத ு. தற்போத ு அந் த அறைகள ை நவீனப்படுத்தப்பட்டு கு‌ளி‌ர்சாதன வசதியுடன ் தனியார ் மருத்துவமனைகளுக்க ு ஈடா க உருவாக்கப ் பட்டுள்ள ன.

இந் த பிரிவில ் 202 படுக்கைகள ் உள்ளத ு. ஒர ு படுக்க ை அற ை, 2 படுக்க ை அற ை, 4 படுக்க ை அறைகள ் எ ன 3 பிரிவுகளா க பிரிக்கப்பட்டுள்ளத ு. 79 தன ி அறைகளும ், 2 படுக்க ை அறைகள ் 37, 4 படுக்க ை அறைகள ் 11 என்ற ு ஒதுக்கப்பட்டுள்ளத ு. நோயாளிகளின ் வசதிக்கா க தன ி அறையில ் சிகிச்ச ை பெ ற ஒர ு நாளைக்கு 600 ரூபாயும ், 2 படுக்கைகள ் கொண் ட அறைக்க ு 300 ரூபாயும ், 4 படுக்கைகள ் கொண் ட அறைக்க ு 200 ரூபாயும ் கட்டணம ் நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.

இதுதவிர, சொகுச ு படுக்க ை அறைகள ், நவீன சொகுச ு படுக்க ை அறைகள ், வ ி.ஐ. ப ி. அறைகள ் எ ன உருவாக்கப்பட்டுள்ளத ு. 11 நோயாளிகளுக்க ு ஒர ு செவிலியர் என்ற ு நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. மேலும ், இங்க ு சிகிச்ச ை பெறுவதற்க ு மருந்த ு மாத்திரைகள ் வெளியில ் இருப்பதைவி ட குறைந் த விலையில ் வழங்கப்படும ். சிகிச்ச ை பெறுபவர்கள ் தமிழ்நாட ு மருத்து வ சேவ ை கழகம ் என் ற பெயரில ் கட்டணத்த ை டி.டி. எடுத்த ு அனுப் ப வேண்டும ்.

இந் த சிறப்புமிக் க புதி ய முற ை தமிழகத்திலேய ே சென்னையில்தான ் முதல ் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments