Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2, 10‌ம் வகு‌ப்பு பொது‌‌த் தே‌ர்வு அ‌ட்டவணை!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (10:45 IST)
பிளஸ்2, 10 ஆ‌ம் வகு‌ப்பு ஆண்டு இறுதி தேர்வுக்கான கால அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந்தேதியும், மெட்ரிகுலேசன் தேர்வுகள் 25 ஆ‌ம் தேதியும், 10 ஆ‌ம் வகு‌ப்பு தேர்வு மார்ச் 27 ஆ‌ம் தேதியும் து வங்குகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வை 6 லட்சத்து 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 1,650 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. 10‌ ஆ‌ம் வகு‌ப்பு தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 2,700 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மெட்ரிகுலேஷன் 10ஆம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக 1,420 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 350 மாணவர்கள் எழுதுகிறார்கள். ஆ கமொத்தம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இதற்கான அதிகாரபூர்வமான தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார்.

பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை:

மார்ச் 3 ஆ‌ம் தே‌தி - தமிழ் முதல் தாள்

4 ஆ‌ம் தேதி - தமிழ் 2-வது தாள்

5 ஆ‌ம் தேதி - மனநல இயல், சுருக்கெழுத்து

6 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

7 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

8 ஆ‌ம் தேதி - தட்டச்சு தமிழ், ஆங்கிலம்

10 ஆ‌ம் தேதி - இயற்பியல், வணிகவியல்

11 ஆ‌ம் தேதி - புவியியல்

12 ஆ‌ம் தேதி - வர்த்தக கணிதம்

13 ஆ‌ம் தேதி - வேதியியல்

14 ஆ‌ம் தேதி - கணக்கு பதிவியல்

15 ஆ‌ம் தேதி - மனைஅறிவியல், மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்டரி, நர்சிங், ந ி ïட்ரிஷன் மற்றும் டயட்டீக்ஸ்

17 ஆ‌ம் தேதி - கணிதம், விலங்கியல்

18 ஆ‌ம் தேதி - பொருளாதாரம், சித்த மருத்துவம்

19 ஆ‌ம் தேதி - அனைத்து தொழில் பாடங்களுக்கான தேர்வுகள்

20 ஆ‌ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு

22 ஆ‌ம் தேதி - அரசியல் அறிவியல், அடிப்படை அறிவியல், இந்திய கலாசாரம்

24 ஆ‌ம் தேதி - கம்ப ் ïட்டர் சயின்ஸ், சிறப்பு தமிழ், கம ் ïனிகேட்டிவ் இங்கிலீஷ், புள்ளியியல்

10 ஆ‌ம் வ‌கு‌ப்பு தேர்வு

மார்ச் 27 ஆ‌ம ் தேதி - தமிழ் முதல் தாள்

28 ஆ‌ம் தேதி - தமிழ் 2-வது தாள்

31 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1‌ ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

4 ஆ‌ம் தேதி - கணிதம்

8 ஆ‌ம் தேதி - அறிவியல்

10 ஆ‌ம் தேதி - சமூக அறிவியல்

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு

மார்ச் 25 ஆ‌‌ம் தேதி - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள்-1

27 ஆ‌ம் தேதி - தமிழ்

29 ஆ‌ம் தேதி - அரபி, சமஸ்கிருதம் மொழி தாள்-2

31 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

4 ஆ‌ம் தேதி - கணிதம்

5 ஆ‌ம் தேதி - சமஸ்கிருதம், அரபி சிறப்பு மொழி தாள்-3

8 ஆ‌ம் தேதி - அறிவியல்

10 ஆ‌ம் தேதி - சமூக அறிவியல்

மெட்ரிகுலேஷன் தேர்வுகள்

மார்ச் 25 ஆ‌ம் தேதி - தமிழ் முதல் தாள்

26 ஆ‌ம் தேதி - தமிழ் 2-வது தாள்

27 ஆ‌‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28 ஆ‌‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31 ஆ‌‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1ஆ‌‌ம் தேதி - கணிதம் 2-வது தாள்

3 ஆ‌‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4 ஆ‌‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8 ஆ‌‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10 ஆ‌‌ம் தேதி - புவியியல் மற்றும் பொருளாதாரம்

ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்

மார்ச் 25ஆ‌‌ம் தேதி - மொழித்தாள்

27 ஆ‌‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28 ஆ‌‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31 ஆ‌‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1ஆ‌‌ம் தேதி - கணிதம் 2-வது தாள்

3 ஆ‌‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4 ஆ‌‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8 ஆ‌‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10 ஆ‌‌ம் தேதி - புவியியல்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments