Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் கூரியர் ‌நிறுவன‌ங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம் :அமைச்சர் இராசா தகவல்!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (18:10 IST)
தனியார் கூரியர் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் நடவடிக்கைகளை வரைமுறைப்படுத்த புதிய சட்டமொன்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. இராசா கூறினார்.

இது தொட‌ர்பாக‌ச் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செய்தியாளர்களிடம் கூறுகை‌யி‌‌ல ், " தனியார்கள் நடத்தி வரும் கூரியர் சேவைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தற்போது எந்த சட்டமும் இல்லை. எனவ ே, இந்த சேவைகளை வரைமுறைப்படுத்த வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.

தனியார் கூரியர் சேவையினால் தபால் துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தற்போதைய போ‌ட்டிக‌ள் ‌நிறை‌ந்த சந்தை‌‌ச் சூழ‌லி‌ல் தனியார் கூரியர் நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு தபால் துறையின் உள்கட்டமைப்பு சிறப்பாகவே உள்ளது. இது மேலும் நவீனப்படுத்தப்படும ்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments