Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ல்லை‌ப் பெ‌‌ரியாறு - ‌பிர‌ச்சனைதா‌ன் மு‌க்‌கிய‌மே த‌விர மோத‌ல் அ‌ல்ல: கருணா‌நி‌தி!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:39 IST)
'' நம்மைப ் பொறுத்தவரையில் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அ‌ணை பிரச்சினைதான ் முக்கியம ே தவி ர, அண்ட ை மாநிலங்களோட ு மோத ி பிரச்சினைய ை வளர்த்துக ் கொள் ள வேண்டுமென்பதல் ல என்பதையும ் நான ் அப்போத ே தெளிவாக்கியிருக்கிறேன ்'' எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகுறித்து முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வெளியிட்டுள் ள கேள்வ ி- பதில ் அறிக்க ை‌ வருமாற ு:

கேள்வ ி: இவ்வளவ ு நாட்களா க த ே. ம ு. த ி.க. வ ை ஒர ு கட்சியா க மதிக்கா த முதல்வர ் கருணாநித ி, இன்றைக்க ு என்னுடை ய கேள்விகளுக்க ு பதில ் கூறியிருக்கிறார ் என்ற ு விஜயகாந்த ் பேசியிருக்கிறார ே?

பதில் : "மாற்றான ் தோட்டத்த ு மல்லிகைக்கும ் மனம ் உண்ட ு'' என்ற ு கூறியவர ் எங்கள ் அண்ண ா. அந் த அண்ணாவின ் கருத்த ை என்றைக்கும ் மதிக்கக்கூடி ய நான ், அவரத ு கட்சிய ை எப்பட ி மதிக்காமல ் இருப்பேன ். மதித் த காரணத்தால ் தான ் கட்ச ி தொடங்கி ய நாளன்ற ே வாழ்த்துக ் கடிதம ் அனுப்பினேன ்.

கேள்வி : பொதுக்கூட்டம ் ஒன்றில ் பேசி ய ம.தி.மு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ பேசும் போத ு கடந் த வருடம ் முல்லைப ் பெரியாற ு பிரச்சினையில ் பேச்ச ு வார்த்தைக்க ு இடம ் இல்ல ை என்ற ு கூறி ய தமிழ க முதல்வர ் இப்போத ு மட்டும ் எப்பட ி பேச்சுவார்த்தையில ் கலந்த ு கொண்டார ் என்ற ு கேட்டிருக்கிறாரே?

பதில் : டெல்லியில ் என்ன ை செய்தியாளர்கள ் சந்தித் த போதும், பொதுப் பணித் துற ை அமைச்சர ் துரைமுருகன ் சந்தித் த போதும ் தெளிவா க விளக்கம ் கூறியிருக்கிறோம ். அதைப ் படிக்காமல ் இப்போத ு பொதுக்கூட் ட மேடையில ் நின்ற ு கொண்ட ு அத ே கேள்வியைக ் கேட்டிருக்கிறார ். நான ் டெல்ல ி சென்றபோத ு பிரதமரைச ் சந்தித் த நேரத்தில ், பிரதமர ே முல்லைப ் பெரியாற ு பிரச்சின ை குறித்த ு மீண்டும ் ஒருமுற ை கேர ள முதல்வருடன ் பேசுங்களேன ் எனக ் கூறினார ். உடன ே நான ், ஏற்கனவ ே ப ல முற ை பேசப்பட்டும ் எந் த விதமா ன பயனும ் இல்ல ை, உச்ச நீதிமன்றமும ் தீர்ப்பளித்துள்ளத ு. இந் த நிலையில ் மீண்டும ் பேச்ச ு வார்த்தையினால ் என் ன பயன ் விளையும ் என்ற ு கேட்டேன ்.

அப்போத ு இந்தப ் பிரச்சினையில ே மிகுந் த அக்கறையோட ு உள் ள பிரதமர ், பேசிப ் பாருங்களேன ் என்ற ு மீண்டும ் கேட்டுக ் கொண்டார ். அதற்குப ் பிறகும ் அத ை மறுப்பத ு நாகரிகமல் ல என்பதால ் அந்தப ் பேச்ச ு வார்த்தைக்க ு ஒப்புக ் கொண்டேன ். நாகரீகம ோ, பண்பாட ோ இல்லாதவனா க நான ் இருந்திருந்தால ் முடியாத ு என்ற ு ஒரேயடியா க மறுத்திருப்பேன ். அப்பட ி பேச்சுவார்த்த ை நடத்தியதா ல தான ் அணையில ் நீர்க ் கசிவ ு பற்ற ி தமிழகம ், கேரளம ் தவிர்த் த மற் ற மாநிலப ் பொறியாளர்களைக ் கொண்ட ு கணக்கிடலாம ் என் ற கருத்த ை தமிழகத்தின ் சார்பில ் என்னால ் கூ ற முடிந்தத ு. கேர ள முதல்வர ் அந்தக ் கருத்த ை பரிசீலிப்பதாகக ் கூறியிருக்கிறார ். நம்மைப ் பொறுத்தவரையில ் பிரச்சினைதான ் முக்கியம ே தவி ர, அண்ட ை மாநிலங்களோட ு மோத ி பிரச்சினைய ை வளர்த்துக ் கொள் ள வேண்ட ு மென்பதல் ல என்பதையும ் நான ் அப்போத ே தெளிவாக்கியிருக்கிறேன ்.

கேள்வ ி: பகுத்தறிவ ு பற்றிப ் பேசுகிறீர்கள ே, உங்கள ் வீட்டில ் சாய்பாபாவுக்க ு என் ன வேல ை என்றும ் வைக ோ கேட்டிருக்கிறார ே?

பதில ்: என்னுடை ய பகுத்தறிவ ு பற்ற ி இவரத ு சான்றிதழ ் எனக்குத ் தேவையில்ல ை. என்ன ை அறிந்தவர்கள ் என ் பகுத்தறிவ ு கொள்க ை பற்ற ி அறிவார்கள ். சாய்பாபாவின ் வருகையினால ் தமிழகத்திற்கும ் தமிழர்களுக்கும ் என் ன லாபம ் என்றுதான ் இதில ் பார்க் க வேண்டும ். என ் வீட்டிற்க ு வந்ததால ் சாய்பாப ா நாத்திகராக ி விடவில்ல ை. அவரத ு வருக ை காரணமா க நானும ் ஆத்திகனாக ி விடவில்லை எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments