Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ஜனவ‌ரி 6ஆ‌ம் தே‌தி 69 ல‌ட்ச‌ம் குழ‌‌ந்தைகளு‌க்கு போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (10:03 IST)
தமி ழக‌‌ம் உ‌‌ள்பட ந ாடு முழுவதும் 5 வயதுக்கு உ‌ட ்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஜ னவ‌ரி 6 ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 69 லட்சம் குழந்தைகளுக்கு கூடுதல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்க தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஜனவரி 6 ஆ‌ம் தே‌த ி, பிப்ரவரி 10 ஆ‌ம் தே‌தி ஆ‌கிய இரு தே‌திக‌ளி‌ல் கூடுத‌ல் போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் மூலம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்படும். இதற்காக பள்ளிகள், பேரு‌ந்து நிலையம ், இ ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள் என மொத்தம் 41 ஆயிரம் முகாம்கள் அமைக்கப ்படு‌கிறது.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், காய்ச்சல் இருந்தாலும்கூட மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று மரு‌த்துவ‌ர்க‌ள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments