Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த் தே‌ர்த‌லி‌ல் இ‌ப்போது‌ள்ள கூ‌ட்ட‌ணி ‌நீடி‌க்கு‌ம்: ‌ஜி.கே. ம‌ணி!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (11:14 IST)
அடு‌த் த நாடாளுமன் ற‌ த் தேர்தலிலும் இப்போது உள்ள கூட்டணியே நீடிக்கும் என்று பா.ம.க. மாநி ல‌ த் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

நெ‌ல்லை‌யி‌ல ் அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

தமிழிசையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக டாக்டர் ராமதாஸ் தொட‌ங்‌கியு‌ள்ள பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத ்‌ தி‌ன ் மூல‌ம ் தமிழிசைக்கு தொண்டு செய்த மூலவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து வருகிறோம்.

அதன்படி வருகிற 5-ஆ‌ம் தேதி ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்க ு‌ ம ், 10- ஆ‌ம ் தேதி வடலூரில் வள்ளலாருக்க ு‌ ம் விழா எடுக்கிறோம். இ‌ந்‌நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ், தமிழ் இசை அறிஞர்கள் உள்பட பலர் கலந்துகொள ்‌ கி‌ன்றன‌ர ்.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதை திசை திருப்பும் வகையில ், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களை வெளியேற்ற கேரள ா முயற்சிக்கிறது.

அங்குள்ள தமிழர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கக்கூடாது என்று கேரள அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசும், தமிழக மு த‌ ல்வர் கருணாநிதியும் இதில் உடனடியாக‌த் தலையிட வேண்டும்.

குஜராத், இம ா‌ ச்சல பிரதேச சட் ட‌ ப்பேரவை‌த் தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதால், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்ட ு‌ ள்ளதாக‌க ் கூறமுடியாது. ப ா.ஜ.க.‌ வின் மதசார்பு கொள்கையால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

வருகிற நாடாளும‌ன்ற‌த் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் இப்போது உள்ள எங்கள் கூட்டணி தொடரும். இ‌வ்வாறு ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments