Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ளி‌ன் அ‌த்‌தியாவ‌சிய தேவைகளை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (16:53 IST)
மக்களின ் அத்தியாவசி ய தேவைகள ை நிறைவேற்றுவதிலும ், வெள் ள நிவார ண உதவிகள ை மேற்கொள்வதிலும ் தமிழ க அரச ு அக்கற ை செலுத் த வேண்டும ் என்று அ.இ. அ. த ி. ம ு.க. பொதுச ் செயலர ் ஜெயலலிதா வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இத ு குறித்து அவ‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், " வள்ளுவரின ் வாக்குப்பட ி வேலைவாய்ப்ப ு இல்லாதவர்களுக்க ு வேல ை வாய்ப்ப ை ஏற்படுத்த ி, அவர்களின ் சொந் த வருமானத்தில ் ட ி. வ ி. வாங்குவதற்க ு வழிவகுக் க வேண்டும ே தவி ர, இலவசமா க ட ி. வ ி. ய ை தருவோம ் என்ற ு அரச ு சொல்வத ு கோமாளித்தனமானதாகும ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம ், " கலர ் ட ி. வ ி. இல்லா த எல்ல ா குடும்பங்களுக்கும ் இலவ ச கலர ் ட ி. வ ி. வழங்கப்படும ் என்ற ு கருணாநித ி லேட்டஸ்டா க அறிவித்துள்ளார ். 2006-07, 2007-08 பட்ஜெட்பட ி கலர ் ட ி. வ ி. வழங் க அறிவிக்கப்பட் ட தொகையில ் ஏகப்பட் ட முரண்பாடுகள ் உள்ள ன.

இலவ ச ட ி. வ ி. பெட்டிகள ை, அதற்கா க அமைக்கப்பட் ட குழுவில ் இடம ் பெற் ற கட்ச ி உறுப்பினர்கள ் சேர்ந்துதான ் கொள்முதல ் செய்ததா க கருணாநித ி தம்பட்டம ் அடிக்கிறார ்.

ஆனால ் ட ி. வ ி. பெட்டிகள ை கொள்முதல ் செய் ய டெண்டர ் ஆய்வ ு செய் ய மட்டும ே கூட்டண ி கட்சிகள ை பயன்படுத்துவதாகவும ், கொள்முதல ் வினியோகம ் போன்றவற்றில ் தங்கள ை பயன்படுத்துவதில்ல ை என்றும ் அவர்கள ் கூறுகிறார்கள ்.

இப்போத ு வெளிமார்க்கெட்டில் ட ி. வ ி. ய ை விற்பதும ், வாங்குவதும ் குற்றம ் என்ற ு கூறுகிறார்கள ்.

ரேஷன ் அரிசியில ் தரமா ன அரிசிய ை அண்ட ை மாநிலத்துக்க ு கடத்துவத ை அனுமதிப்பத ு போ ல ட ி. வ ி. பெட்ட ி விற்பனையும ் நாளடைவில ் அனுமதிக்கப்படும ். த ி. ம ு.க. வினருக்கா க, த ி. ம ு.க. அரச ு அமைத்த ு தரும ் மற்றும ் ஒர ு திட்டமாகும ் இத ு.

கருணாநிதிய ை பின்பற்ற ி இலவ ச கலர ் ட ி. வ ி., இலவ ச கோதும ை என்ற ு வாக்குறுதிகள ை அள்ளிவீச ி காங்கிரஸ ் வாக்க ு கேட்டத ு. ஆனால ் இதற்கெல்லாம ் குஜராத ் மக்கள ் ஏமாறவில்ல ை.

தமிழகம ் தற்போத ு கடுமையா ன வெள்ளத்தால ் பாதிக்கப்பட்டுள்ளத ு. பாதிக்கப்பட் ட மக்களுக்க ு நிவார ண உதவிகள ை வழங்குவதுதான ் தற்போதை ய உடனட ி தேவையாகும ். இத ை நிறைவேற்றாமல ் இலவ ச ட ி. வ ி. வழங்க ி சாதன ை என்ற ு சொல்ல ி தம்பட்டம ் அடிப்பத ை ஏற் க முடியாத ு. எனவ ே இலவ ச கலர ் ட ி. வ ி. திட்டத்த ை ஒதுக்கிவைத்த ு விட்ட ு மக்களுக்க ு தேவையா ன வெள் ள நிவாரணப ் பணிகள ை உடனடியா க மேற்கொள் ள வேண்டும ்" எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments